சிம்ரன்கிட்ட பிச்சை தான் எடுக்கணும் இப்போ இருக்கும் நாயகிகள்.. எப்படி இருக்காங்க பாருங்க. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.
தமிழ் சினிமா மட்டுமல்ல ஒட்டுமொத்த உலக சினிமாவும் ஆண் ஆதிக்கம் தான் அதிகம். எப்படி ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கு முதல் ஷோவ்க்கு ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாடின்றி கூட்டம் கூடுகிறது அதுபோன்று பெண்கள் கதாநாயகிகளா கதையின் நாயகிகளாக நடிக்கும் படங்களுக்கு இருக்காது. அது ஏனென்று இதுவரை தெரியவில்லை.
இப்படி நீண்ட காலமாக ஆண் ஆதிக்கமாக இருந்த சினிமா உலகினில் நீண்ட நாள் ஏன் இப்போவும் இவங்க ஒரு நாயகியா இருக்காங்க, இவங்க நடிச்சா பொய் பார்க்கலாம் இன்னும் 40 வயதை தாண்டியும் இன்னும் பசங்களோட crush லிஸ்டில் ஒரு நடிகை இருக்காங்க என்றால் சிம்ரன் தான். இப்போ சில நெகடிவ் ரோல் எல்லாம் சமீபத்தில் பண்ணாங்க ஆனால் அதிலும் முத்திரை.
ஒரு சூப்பர்ஸ்டார் கதாநாயகி நெகட்டிவ் பண்றாங்க என்றால் முதலில் மக்கள் ஏத்துக்கணும், சிம்ரனை ஒரு பாசிட்டிவ் ரோலிலேயே பார்த்துவிட்டு இப்படி பார்ப்பது கடினம் தான். ஆனால் நடிகை என்று ஆகிவிட்டால் எல்லாமே ட்ரை பண்ணிவிட்டு வேண்டும். முன்னணி எல்லா ஹீரோக்களுடனும் நடிச்ச பெருமை இவங்களையே சாரும். லெஜெண்ட் ஹீரோயின்.
தற்போது இவங்களோட போட்டோ ஒன்னு ரிலீஸ் ஆகியிருக்கு, 20 வயது பெண் மாதிரி இருக்காங்க. எப்படி இவங்களுக்கு எல்லாம் வயதே ஆகாதா மோகத்தில் சுருக்கம் வராதா எப்படி இன்னும் சின்ன பொண்ணு மாதிரியே இருக்காங்க, அப்படி என்ன தான் சாப்பிடுவாங்க என்று ஆயிரம் கேள்விகள் இருக்கு. நீங்க அந்த போட்டோ பார்த்து ரசிங்க. அழகோ அழகு அவ்வளவு அழகு.