கிட்ட தட்ட 50 வயசு அவங்களுக்கு.. இன்னும் இளசுகள் மனதை கொலை அடிக்கிறாங்க.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக் வைரல்.
தமிழ் சினிமா ரசிகர்கள் ஒரு சில நடிக்கங்களுக்கு எப்போதுமே ரசிகர்களாக இருப்பாங்க. அவங்க மனதில் இருந்து அவங்களை அழிக்கவே முடியாது. அவங்க ஒரு 10 வருடம் படம் பண்ணாமல் 11வது வருடம் படம் பண்ணும்போது கூட இப்போ எப்படி வரவேற்பு இருக்கோ அப்படியே இருக்கும் அப்போவும். டான் அவங்க இளம் வயதில் செய்த சம்பவம்.
சிம்ரன் என்னும் லெஜெண்ட் பற்றி தான் பேசிட்டு இருக்கோம். நடிகை சிம்ரன் வந்து சமூக வலைத்தளங்களில் செம்ம active. முன்னாடி மாதிரி இல்லாமல் இப்போ இவங்க action சப்ஜெக்ட் எல்லாம் சூஸ் பண்ணி நடிக்கிறாங்க. அதுபோக சிம்ரன் என்றாலே டான்ஸ் தான், சமூக வலைத்தளத்தை சரியாக யூஸ் செய்து கொள்ளும் நடிகைகளில் இவங்களும் ஒருத்தங்க.
சமீபத்தில் வெளிவந்த கட்சி சேர பாட்டுக்கு ஒரு டான்ஸ் ஆடிருப்பாங்க பாருங்க, சும்மா அப்படி இருக்கும். அந்த பாட்டில் ஒரிஜினல் வெர்சன்ல கூட அவ்வளவு அழகா ஆடியிருக்கமாட்டாங்க. அந்த costumeல் ஒரு போட்டோ எடுத்திருக்காங்க, பௌர்ணமி நிலவு போல, அவ்வளவு அழகு அந்த முகம்.
அதுவும் அவங்க முகம் அந்த கதிரவனின் வெளிச்சத்தில் இயற்கை அழகு சேர்க்கிறது. இப்படி கூட ஒரு நடிகையால் 50 வயதில் இருக்க முடியுமா என்பதற்கு அவங்க ஒரு எடுத்துக்காட்டு.