சிம்ரன் கும்முனு தான் இருக்காங்க ஆனா இப்படி பண்ணிட்டீங்களே. புலம்பிய ரசிகர்கள்.. போட்டோஸ் வைரல்.
நடிகை சிம்ரன் நடிப்பில் வெளியான ‘ராக்கெட்டரி’ படம் செம்ம ஹிட்டு.
அடுத்த படத்தின் வேலையை ஆரம்பிப்பதற்குள் ஜாலியாக வெளிநாடு பயணம் போய்ட்டு வந்திறலாம் என சென்றுள்ளார்.
அங்கு நேற்று பிரபல கால்பந்து கிளப்பான லிவர்பூல் கால்பந்து மைதானத்திற்கு சென்று அங்கு புகைப்படங்களை எடுத்துள்ளார்.
ஆனால் இந்திய கால்பந்து ரசிகர்கள் யாருக்கும் அந்த கிளப்பை பிடிக்காது, அதனால் கொஞ்சம் வருத்தமடைந்து நகைச்சுவையாக கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
Latest Photos:
Click & Check Comment Section Here:
Sports pull out a real internal hero out of you!
— Simran (@SimranbaggaOffc) July 18, 2022
Sending love and wishes to our @IndianFootball, all the way from the Cathedral of Football!
Cannot express the feeling of being at Anfield Stadium as a ⚽️ fan, forever!#sportsforever #footballlove #liverpool pic.twitter.com/qiromzdej1