பேரழகிகள்.. சிம்ரன் சூப்பர்.. அவங்க பிரண்டு செம்ம சூப்பர்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்..!
சிம்ரனும் அவங்க தோழிகள் ரோட் ட்ரிப்ல இருப்பாங்க போல. அந்த போட்டோஸ் தான் இப்போ இணையத்தில் வைரல்.
நேற்று தான் மாதவன் கூட நடிச்ச ‘ராகேட்ரி’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, முடித்துவிட்டு கிளம்பியிருக்கிறார் சிம்ரன். வரும் ஜூலை 1ம் தேதி இந்த படம் வெளியாகிறது.
இந்த படத்தை மாதவன் நடித்து இயக்கியிருக்கிறார், சிம்ரன் ஜோடி.
லேட்டஸ்ட் சிம்ரனின் ரோட் கிளிக்ஸ்: