90ஸ் கிட்ஸ் ஹேப்பி! சிம்ரனின் லேட்டஸ்ட் ஷுட் பிஹைன்ட் தி சீன்ஸ் காட்சிகள் வெளியாகி லைக்ஸை குவித்து வருகிறது.

Simran tamil new hot

சிம்ரனின் லேட்டஸ்ட் ஷுட் பிஹைன்ட் தி சீன்ஸ் காட்சிகள் வெளியாகி லைக்ஸை குவித்து வருகிறது. ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவையே ஆட்டிவைத்த நடிகைகளில் முக்கியமானவர் சிம்ரன். சிம்ரனின் இடையழகிற்காகவே அவரை கொண்டாடி வந்தனர் ரசிகர்கள். அவரின் ஹிப் டான்ஸ் மூவ்மென்ட்களை இதுவரை யாரும் பீட் செய்யவில்லை. படத்தில் சிம்ரன் நடித்திருக்கிறார் என்றாலே திரையறங்குகளில் கூட்டம் அள்ளும்.

சிம்ரனின் இயற்பெயர் ரிஷிபாமா, இவர் மும்பையில் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர். தூர்தர்ஷனின் மெட்ரோ சானலில் சூப்பர் ஹிட் முகாபுலா என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதன் மூலம் இந்தி திரையுலகில் நுழைந்தார். 1995-இல் இவரது முதல் படம் சனம் ஹர்ஜாய் தோல்விப் படமாக அமைந்தது.

Simran tamil new hot

1996 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியான தேரே மேரே சப்னே இவரது முதல் வெற்றிப் படமாகும். இதற்கிடையில் மலையாளத்தில் மம்முட்டியுடன் இந்திரபிரஸ்தம், கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் சிம்ஹடா மாரி படத்திலும் அப்பாய் காரி பெல்லி என்ற தெலுங்குப் படத்திலும் நடித்தார். இவற்றுக்குப் பிறகு 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

தமிழில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். அவர் நடித்த படங்கள் தொடர்ந்து ஹிட்டடித்து முன்னனி நடிகையானார். முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி கட்டினார். தமிழ் திரைப்படங்களில் 2000ஆம் ஆண்டு மிக அதிக சம்பளம் (75 இலட்சத்திற்கும் மேல்) வாங்கியவர் சிம்ரன் மட்டுமே. சிம்ரன் நடித்த கோவில்பட்டி வீரலட்சுமி (2003) மற்றும் துள்ளாத மனமும் துள்ளும் என்ற திரைப்படமும் பல விருதுகளை பெற்று தந்தன. இவர் தன் சிறுவயது நண்பரான தீபக் பாகாவைத் திருமணம் செய்துகொண்டார்.

தற்போது மேக்கப் ஸ்டூடியோ ஒன்றிற்காக போட்டோ ஷுட் செய்திருக்கும் சிம்ரனின் பிஹைன்ட் தி சீன்ஸ் காட்சிகள் வெளியாகி லைக்ஸை குவித்து வருகிறது

Related Posts

View all