கணவன், மனைவி தனிமையில் என்ன பண்ணுவாங்க.. இதை தான்.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
சினம் படம் ரிலீஸ் ஆகி திரையரங்கில் சக்க போடு போடு வருகிறது. அருண் விஜய்க்கு தொடர்ந்து ஹிட் படங்கள். அவர் அடைந்த கஷ்டத்திற்கு ஏற்றவாறு தற்போது பலன் கிடைத்திருக்கிறது.
என்னதான் நல்ல படம் பண்ணினாலும் அந்த படத்திற்கு ப்ரோமோஷன் செய்தால் தான் ஹிட் ஆகும். அதை அருண் விஜய் சரியாக கடந்த இரண்டு படங்கள் பண்ணினார். அதனால் எளிதாக மக்களிடத்தில் அவர் படங்களை சென்று சேர்த்தார்.
அதனால் திரையரங்கில் கூட்டம் அள்ளுகிறது. படத்தில் collections அள்ளுகிறது. தயாரிப்பாளருக்கு இது உதவும். மற்ற ஹீரோக்களும் இதை பாலோ செய்ய வேண்டும். இப்போ அந்த படத்தின் நெஞ்சமெல்லாம் ஹாட் வீடியோ ஒன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது.
நகைகள் வேண்டாமே, புது சேலை வேண்டாமே கெட்டிமேளம் வேண்டாமே.. மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் சிவாங்கி அழகு குரல்.
Video: