நைட்டு லேட்டா வந்து அப்டியே கதவை சாத்தி மனைவியோடு தனிமையில்.. ஹீரோயின் செம்ம.. சினம் படத்தின் ஹாட் வீடியோ வைரல்.

Sinam movie first single

எவ்வளவு அழகான காதல்.. காலங்கள் மாறினாலும், கனவுகள் மாறினாலும், உண்மையான காதல் என்பது என்றுமே மாறாது என்பதற்கேற்ப அழகான காதல் பற்றை கணவன் மனைவியின் நடுவே கவிதைப்போல காட்டப்பட்ட ஓவியம் போல இருக்கிறது இந்த சினம் படத்தின் முதல் சிங்கிள்.

Sinam movie first single

எப்போதுமே ஒரு படத்துக்கு முதல் சிங்கிள் என்பது மிகவும் முக்கியம், அது தான் அந்த படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை மேலும் எகிற வைக்கும்.

அதனால் தான் விஜய், ரஜினி ஆகியோர் அந்த முதல் சிங்கிள் மீது அப்படி கவனம் செலுத்துகின்றனர். இதை சரியாக இதுவரை தமிழ் சினிமாவில் ஸே செய்தவர் விஜய்.

Sinam movie first single

இந்த சினம் படம் அருண் விஜயின் நீண்ட கால பெண்டிங். எப்போடா ரிலீஸ் ஆகும் என்று இருக்கிறது.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குரலும், சிவிங்கி குரலும் இந்த பாட்டிற்கு இன்னும் வலு சேர்க்கிறது. திரும்ப திரும்ப கேட்டாலும் திகட்டாத வாய்ஸ் உங்களுடையது சிவாங்கி படும் போது.

Sinam movie first single

ஒரு கவிதையாய் ஆங்கிலத்தில் சொல்லவேண்டும் என்றால்,

After a long time hearing a blissful melody song ♥️ And the song is soo soothing to hear !! GV sir never fails to mesmarize us with his voice 😍 And sivaangi 😍….your honey dipped voice is soo soothing to hear!! Getting more obsessed to your mellifluous voice day by day ♥️

Viral Video:

Related Posts

View all