என்னதான் சொல்லுங்க அந்த பொண்ணு வெக்கம் செம அழகு.. சினம் படத்தின் ப்ரோமோ tour. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
![Sinam movie promo start](/images/2022/09/01/sinam-movie-promo-start.jpeg)
அருண் விஜய் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் சினம். இந்த படத்தை ஹரிதாஸ், வாகா போன்ற படங்களை இயக்கிய GNR. குமரவேலன் இயக்குகிறார்.
இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் ரிலீஸ் ஆகி பெரிய வரவேற்பை பெற்றது. என்னடா 16ம் தேதி ரிலீஸை வெச்சுட்டு மனுசன் ப்ரோமோஷன் எல்லாம் பண்ணாமையே இருக்காரு என்று நினைத்தோம். இதோ ஆரம்பிச்சுட்டார்.
அவர் யானை படத்தின் போது ஊர் ஊராக சென்று ப்ரோமோஷன் செய்த பலனால் பெரிய வரவேற்பு கிடைத்தது. பெரிய லெவெலில் ஹிட் ஆனது. ஆண் விஜய்க்கு career பெஸ்ட் என்று சொல்லலாம்.
![Sinam movie promo start](/images/2022/09/01/sinam-from-sept16.jpg)
ஆனால் ஒரு சில நடிகர்களுக்கு கிராமத்து கதை ஹிட் ஆனால், அதேபோல் படங்கள் அமையும், ஆனால் இவருக்கு கொஞ்சம் வித்தியாசம் வித்தியாசமாக கதைகள் அமைவது லக். கிராமத்து இளைஞனாக யானை படத்தில், கோபக்கார போலீசாக சினம் படத்தில். கதாநாயகி பாலக்.
![Sinam movie promo start](/images/2022/09/01/sinam-from-sept16-1.jpg)
என்னதான் வடநாட்டில் இருந்து இறக்குமதி செய்தாலும் இவங்களுக்கு அப்படியே ஒரு தமிழ் பெண் லுக், அவ்வளவு அழகு. நடிகைகள் ப்ரோமோஷன் வருவதை avoid பண்ணும் இந்த காலத்தில் அருண் விஜயோடு இவரும் பயணிப்பது ஆரோக்கியம்.
லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
![Sinam movie promo start](/images/2022/09/01/sinam-from-sept16-2.jpg)
![Sinam movie promo start](/images/2022/09/01/sinam-from-sept16-3.jpg)