'அப்படி போடு ,உயிரின் உயிரே' மற்றும் பல பாடல்களை பாடிய KK.. பாடிக்கொண்டிரும்போதே?.. திடீர் மரணம்.. ஷாக்கில் ரசிகர்கள்..!

Singer kk untimely death

தமிழ் மற்றும் பல மொழிகளில் பல பாடல்களை பாடியவர் கிருஷ்ணகுமார் குன்னத். இவரை அனைவராலும் KK என்று அழைக்கப்படுவார்.

Singer kk untimely death

கொல்கத்தாவில் நடந்த விழாவில் அவர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக அறிவித்தனர்.

Singer kk untimely death

இதனால் ஒட்டுமொத்த திரையுலகமும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

Singer kk untimely death

செலிபிரிட்டிஸ் ரியாக்சன்:

Related Posts

View all