சிவா சட்டையை பார்த்தா உங்களுக்கு என்ன நியாபகம் வருது.. செம்ம லூட்டி.. ஹாட் மேகா.. அஞ்சு.. வீடியோ வைரல்.
நீண்ட நாள் கழிச்சு சிவா படம் வருது நன்றாக இருக்க வேண்டும் ஆண்டவா என்று வேண்டும் ரசிகர்களில் நாங்களும் ஒருத்தங்க. சென்னை 28, வணக்கம் சென்னை, தமிழ் படம் மாதிரி படங்களில் எல்லாம் சிவாக்கு கேக்வாக். இயக்குனர் எழுதும் காமெடிய நன்றாக இல்லை என்றால் கூட இவரோட expressions நமக்கு சிரிப்பை வரவழைக்கும்.
அப்படி ஒரு முகம் அவருக்கு. இப்போ வேற இவரை ரோஹித் சர்மா என்று சொல்லிட்டு இருக்காங்க. ஆனால் ஒரு மனுஷன் எப்படி எல்லா நேரமும் ஜாலியாவே இருக்கமுடியும் என்பதற்கு சிவா ஒரு எடுத்துக்காட்டு. அவர் மூஞ்சியில் கோவத்தை எப்போதுமே பார்க்கவே முடியாது, அதனால் இவரை பிடிக்காதவங்க இருக்கவே மாட்டாங்க.
இப்போ இவர் நடித்திருக்கும் படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆகியிருக்கு. ரொம்ப நாள் களைத்து மேகா ஆகாஷை தமிழுக்கு கூட்டிட்டு வந்தற்காகவே இயக்குனருக்கு ஒரு பெரிய நன்றி. இந்த படத்தின் கதை ஒரு பேண்டஸி காஹே. சிங்கிள் பசங்களை எல்லாம் டார்கெட் பண்ணி எடுத்திருப்பாங்க போல. அஞ்சு குரியன் வேற இன்னொரு கதாநாயகியா இருக்காங்க.
அஞ்சு குரியனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். அவங்க சும்மா இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படம் பதிவிட்டால் போதும் அப்படியொரு வரவேற்பு கிடைக்கும் ஒவ்வொரு போட்டோக்கும். எப்போடா தமிழில் நடிப்பாங்க என்று வேண்டிட்டு இருந்த ரசிகர்களுக்கு இந்த படம் ஓர் surprise. காமெடி மட்டும் சரியா ஒர்கவுட் ஆகிவிட்டால் படம் ஹிட்டு.
Video: