இதுவே இப்படி மிரட்டி வெச்சிருக்காங்க.. ஹாட் கீர்த்தி சுரேஷ்.. ஜெயம் ரவி அடுத்த படத்தின் வீடியோ வைரல்.
![Siren movie update video viral](/images/2022/08/30/jayam-ravi-next-movie-update.jpg)
ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் அப்டேட் வந்திடுச்சு. அடுத்த படத்தை மீண்டும் பூமி படம் தயாரித்த தயாரிப்பாளர்களே கூடயே பண்றாரு.
சுஜாதா விஜயகுமாரின் தயாரிப்பு. இவங்க தான் பூமி, அடங்கமறு போன்ற படங்களை தயாரித்த தயாரிப்பாளர். அதுமட்டுமில்லாமல் இவங்க ஜெயம் ரவி குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமானவர்.
![Siren movie update video viral](/images/2022/08/30/siren-video-viral.jpg)
மூன்றாவது ஜெயம் ரவி படம் இவங்க தயாரிப்பது. அதுவும் back டு back. இந்த படத்திற்கு டைட்டில் ‘சைரன்’ அப்டின்னு வெச்சிருக்காங்க. அந்த படத்தோட மோஷன் போஸ்டர் தான் இணையத்தில் வைரல்.
![Siren movie update video viral](/images/2022/08/30/siren-video-viral-1.jpg)
இந்த மோஷன் போஸ்டர் நல்ல நம்பிக்கை கொடுக்குது படத்தின் மேல. ரொம்ப நம்பிக்கையா ஒரு அறிமுக இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்திருக்காரு ஜெயம் ரவி. அந்த இயக்குனரின் பெயர் Antony Bhagyaraj.
படத்துக்கு இசை இசை அசுரன் ஜிவி.பிரகாஷ் குமார்.
கீர்த்தி சுரேஷ் தான் கதாநாயகி. நீண்ட நாள் கழிச்சு தமிழ்ல ஒரு ப்ரோபர் படம் அமைஞ்சிருக்கு இவங்களுக்கு.
![Siren movie update video viral](/images/2022/08/30/siren-video-viral-2.jpg)
Viral Video: