சூர்யா பொண்ணா நடிச்ச குட்டி பொண்ணா இவங்க.. நமக்கு வயசு ஆயிடுச்சு போல.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Siren movie video viral

நம்முடைய இளம் வயதில், பள்ளி பருவத்தில் காலேஜ் படிக்கும் பொது ரிலீசான படங்கள் தான் அஜித் நடித்த வீரம் படம், சூர்யா நடிச்ச மாசு என்கிற மாசிலாமணி படம் எல்லாம். இது எல்லாமே ரசிகர்களால் ரசித்த படங்கள் விமர்சனங்களை தாண்டி. அதில் குட்டி பெண் கதாபாத்திரம் வரும், அந்த குழந்தை பெயர் யுவினா.

யாருடா இந்த குழந்தை இவ்வளவு க்யூட்டா இருக்காங்க என்று நாமே கொஞ்சி இருக்கிறோம். அப்படிப்பட்ட பெண் குழந்தை தற்போது பெரிய மாடலாக ஸ்டைலா வரும்போது ஆச்சர்யமா இருக்கு, நமக்கென்ன வயசு ஆகிட்டே போகுது என்று. அது தான் இயல்பு. இவங்க ஜெயம் ரவியோட சைரன் படத்தில் முக்கியமான ரோல் பண்ணிருக்காங்க.

Siren movie video viral

அந்த பிரெஸ் மீட்க்கு வந்தப்போ எடுத்த வீடியோ தான் இணையத்தில் வைரல். ட்ரைலர் பார்க்கும்போது இவங்கள அடையாளம் தெரியாதவங்க எல்லாம் இப்போ தெரிந்துகிட்டாங்க. அவ்வளவு அழகா அடுத்த ஹீரோயின் தமிழ் சினிமாவிற்கு ரெடி என்பதுபோல். இவ்வளவு காலம் ஆக்ட்டிவா இல்லாமல் இப்போ சரியான நேரத்தில் ரீ-என்ட்ரி.

நடிப்பு சொல்லி தெரியவேண்டியதில்லை. குழந்தையா இருக்கும்போதே பிரிச்சு மேஞ்ச பொண்ணு, இப்போ சொல்ல வேண்டுமா என்ன.

Video:

Related Posts

View all