ஒரு வழியா தமிழ்ல ரிலீஸ் பண்ணிட்டாங்க.. ஹாட் ரஷ்மிக்கா மந்தான்னா.. வீடியோ வைரல்.
பல தமிழ் சினிமா ரசிகர்கள் அடுத்து மிக நீட காலமாக எதிர்பார்க்கும் படம் ‘சீதா ராமம்’. துல்கர் சல்மானுக்கு தமிழ்நாட்டிலும் ஏகப்பட்ட ரசிகர்கள்.
ராஸ்மிகா மந்தான்னா வேற முக்கியமான கதாபாத்திரம் பண்ணிருக்காங்க.
ஏற்கனவே துல்கர் நடிப்புல வந்த ‘குருப்’ படம் தமிழில் சக்க போடு போட்டது, அதனால் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு. அதுக்கேத்தாப்போல வெளிவந்த டிரைலரும் சூப்பரா இருக்கு.
Viral Video: