இப்படிப்பட்ட மனைவி அமைவதல்லாம்.. என் சந்தோச கண்ணீரே.. சிவா மனைவி ரொமான்ஸ் கிளிக் ட்ரெண்டிங்.
இப்படிப்பட்ட மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று பலர் சொல்லி கேள்வி பட்டிருப்போம். பொதுவா நம்ம சொந்தத்தில் இருபவங்க அவங்க எப்படி வாழறாங்க என்று பார்த்தல் நமக்கு அந்த பீல் வரும். ஆனால் பிரபலங்கள் எதாவது மனைவியை பற்றி புகழும் போது தான் நமக்கு கனெக்ட் ஆகும் அட சூப்பர்ல்ல என்று.
அதுவும் திரையுலகில் ஒரு ஒரு நடிகரின் மனைவியாக இருப்பது எல்லாம் ரொம்ப பெரிய விஷயம். பிரபலங்கள் என்றால் அவங்களை ரொம்ப ஈஸியா அட்டாக் பண்ணிடுவாங்க. அதையெல்லாம் பொறுத்து போகணும், நிம்மதியா ஒரு இடத்துக்கு செல்ல முடியாது.ஆசையா ஒரு இடத்தில் சாப்பிட முடியாது அதுவும் ஒரு successful நடிகரை மனைவியாக இருந்தால்.
இதுயெல்லாம் ரொம்ப பொறுத்துப்போகும் மனைவிகள் எல்லாம் அமைவது உண்மையாகவே பெரிய விஷயம். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் ரொம்ப லக்கி. அவரோட உறவினரையே கல்யாணம் பண்ணிகிட்டாங்க. பின்னர் சிவாவோட ஏற்ற இறங்கங்கள் எல்லாத்தையும் பார்த்து சப்போர்ட் பண்ணிட்டு வரும் ஒரு பெண்மணி ஆர்த்தி.
கிட்டத்தட்ட கல்யாணம் ஆகி 13 வருடங்கள். 2010ல் கல்யாணம் ஆச்சு. இரண்டு குழந்தைகள் இப்போ இவங்களுக்கு. சமீபத்தில் தான் கொஞ்ச நாள் முன்னாடி ஒரு பையன் பிறந்தார். ஏற்கனவே ஒரு பெண் குழந்தை ஆராதனா எல்லாருக்கும் தெரியும். ரொம்ப அழகான வார்த்தை யூஸ் பண்ணி wish பண்ணிருக்காரு சிவா.
லேட்டஸ்ட் கிளிக்: