தெறி சமந்தா போல போட்டோ போட்ட சிவாங்கி.. சமந்தா தான் சமந்தா தான் என்று கலாய்த்த ரசிகர்கள். லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.
தளபதியின் தெறி படத்தில் சமந்தா அழகாக வெள்ளை கலர் புடவை ஒன்று கட்டி வருவார். அதுபோல ட்ரை பண்ணாத பெண்களே இல்லை.
தற்போது அந்த லிஸ்டில் புதிதாக இணைத்திருப்பவர் குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி.
அதேபோல புடவையை கட்டி ‘தெறி பேபி’ என்று இந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
அதற்கு ரசிகர் ஒருவர் போட்ட கமெண்ட் சிரிப்பை வரவழைக்கிறது: