தன்னை வேண்டாம்னு சொன்ன இடத்துல.. உயர்ந்து நிக்கிறது தான் கெத்தே. சிவகார்த்திகேயன் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Sivakarthikeya as hero video viral

நடிகர் சிவகார்த்திகேயன் அவரோட ஆரம்ப காலத்தில் எவ்வளவு கஷ்டங்கள், அவமானங்கள் எல்லாம் பார்த்து தான் இந்த இடத்துக்கு வந்துள்ளார். அதனால் இப்போ அவரை யாராலும் பிரேக் பண்ணவே முடியாது. நெகடிவ் விமர்சனங்களே வந்தாலும் மனுஷன் அதை எல்லாம் காதுல வாங்காம போயிட்டே இருப்பார். அவர் நடிக்கும் படங்கள் செம்ம ஹிட் அவுத்து, தயாரிப்பாளர், திரையரங்கு உரிமையாளர்கள் அனைவர்க்கும் லாபம் தருது, வேற என்ன வேண்டும் ஒரு ஸ்டாருக்கு.

Sivakarthikeya as hero video viral

ஆனால் இது எல்லாம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு சில வருடங்களாக வந்தவை.

அவர் ஆரம்ப காலத்தில் விஜய் டிவியில் வேலை செய்துகொண்டே திரைப்படத்தில், ‘மெரினா’ படத்தில் நடிக்கும்போது படத்தை ப்ரொமோட் செய்வதற்காக மற்ற டிவி சேனல்கள் எல்லாம் அவரு விஜய் டிவில வேலை பாக்குறாரு, அவர் மட்டும் வேண்டாம் நீங்க எல்லாம் வாங்க என்றெல்லாம் ஏளனம் செய்துள்ளனர்.

Sivakarthikeya as hero video viral

Sivakarthikeya as hero video viral

அதையெல்லாம் தாண்டி, இப்போ ஒரு எடத்துல நிக்கிறாரு பாருங்க, அதான் கெத்து. நிராகரித்த அந்த சேனல்கள் எல்லாம் இப்போ இவரை chief கெஸ்ட்டா வரணும்ன்னு invite பண்ணிட்டு இருக்காங்க.

இயக்குனர் பாண்டிராஜ் இதை பற்றி பேசிய வீடியோ வைரல்.

Video:

Related Posts

View all