செம்ம அழகு.. தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய நடிகர் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா. வீடியோ வைரல்.

Sivakarthikeyan daughter singing

செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய நடிகர் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல்.

பெருமைக்குரிய தருணமாக அந்த குழந்தைக்கு இருந்திருக்கும். இந்த வயதில் தெரியாது வளர்ந்த பின்னர் இதை எண்ணி கண்டிப்பாக பெருமை படுவாங்க. எவ்ளோ பெரிய மேடை, பெரிய அங்கீகாரம் கிடைச்சிருக்கு.

Sivakarthikeyan daughter singing

Sivakarthikeyan daughter singing

Sivakarthikeyan daughter singing

2019 பிரபல சேனலின் விருது வழங்கும் விழாவில் பாடகியாக தனது முதல் விருதை பெற்ற ஆராதனா சிவகார்த்திகேயன், தற்போது செஸ் நிறைவு விழாவில் பாடி அசத்தியுள்ளார். ஆராதனா, இன்னும் பல உயரங்கள் சென்றடைய வாழ்த்துகிறோம்.

Viral Video:

Related Posts

View all