இமான் மோனிகா விவாகரத்து சிவகார்த்திகேயன் தான் காரணமா?? சிவாக்கு ஆதரவா இமான் முதல் மனைவி.. முழு விவரம்.

Sivakarthikeyan imman issue video

இப்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் அதிகமா பேசப்படுவது சிவகார்த்தியன் இசையமைப்பாளர் இமான் சண்டை தான். ஒரு வீடியோ ட்ரெண்ட் ஆனதால் எல்லாரும் சிவகார்த்திகேயன் தான் காரணம் என்று சொல்லி அவரை ஒரு பக்கம் உயிரை வாங்கிட்டு இருக்காங்க, நிறைய abuse வருது. இதுவரை இல்லாத அளவு hatred சிவா மேல.

இதையறிந்த இமான் முதல் மனைவி மோனிகா, பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரல். அது உங்கள் பார்வைக்கு.

Sivakarthikeyan imman issue video

இமானோட விவாகரத்து முடிவுக்கு சிவகார்த்திகேயன் சப்போர்ட் பண்ணல. நியாயத்துப் பக்கம் நின்னார். அது இமானுக்குப் பிடிக்கல. சிவகார்த்திகேயன் தனக்கு சப்போர்ட் பண்ணலங்கிறதைதான், இமான் துரோகம்னு சொல்றார். சிவகார்த்திகேயன் பாவம். ரொம்ப டீசன்ட்டான மனிதர். இமானுக்கு இப்போ, பட வாய்ப்பு இல்லைன்னு இப்படியெல்லாம் பேசுறார்.

ஒரு வருசத்துக்கு முன்னாடி பொண்ணையெல்லாம் ரெடியா பார்த்து வெச்சிட்டுத்தான், இமான் எனக்கு விவாகரத்தே கொடுத்தார். நான் முடியாதுன்னு சொன்னதுக்கு, அரசியல்வாதிகளை வெச்சு ‘உங்கப்பாவைக் கொன்னுடுவோம்’னு மிரட்டினார்!

-இமானின் முதல் மனைவி மோனிகா.

தற்போது இமான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி தனது இரண்டாவது திருமணத்தை செய்து கொண்டார். ஆனால் மோனிகா இதற்குப்பின் திருமணம் செய்யப்போவதில்லை என்று சொல்லி ஒரு கம்பெனி ஒன்றை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.

Video:

Related Posts

View all