நடுவுல இந்த கௌஷிக் வந்தா.. சிவகார்த்திகேயனை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்.. தரமான செருப்படி கொடுத்த தயாரிப்பாளர்.

Sivakarthikeyan latest update

மாவீரன் இம்மாதம் 14 அன்று வெளியாகும் நிலையில்… 12 ஆம் தேதி டாம் க்ரூஸ் நடித்த Mission Impossible வெளியாகிறது. முதல் நாளுக்கான IMAX முன்பதிவு நிரம்பி வருகிறது. ‘குறுக்க இந்த கௌஷிக் வந்தா?’ மொமன்ட். இது இன்று ப்ளூ சட்டை மாறன் போட்ட ட்வீட்.

அதற்கு மாவீரன் தயாரிப்பாளர் கொடுத்த தரமான ரிப்ளை: Vanakkam sir, I am Arun Viswa,Maaveeran padathoda producer sir! Enakku en padamdhan sir Mission impossible, Avatar, RRR Ellamae! Unga vayasukku Ip di oru pic share panni neenga idha pannirukka venam sir! #Maaveeran

Sivakarthikeyan latest update

தயாரிப்பாளர் இந்த ட்வீட் போட்டதில் இருந்து எல்லா பக்கத்தில் இருந்தும் ப்ளூ சட்டை மாறனை போட்ட பொளந்துட்டு இருக்காங்க. எல்லா ரசிகர்களும் சேர்ந்து அடிக்கிறது தான் இதில் highlight. ஏனென்றால் ஒருத்தர் விடாம எல்லா நடிகர்களையும் ட்ரோல் பண்ணி வெச்சிருக்காரு. ஆனால் இதையெல்லாம் அவரு கண்டுக்கவே மாட்டாரு. மீண்டும் அதையே தான் செய்யப்போறாரு.

சமீபத்தில் தான் மாவீரன் படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆச்சு. ரொம்ப இன்டெரெஸ்டிங்கான ஒரு சப்ஜெக்ட் என்று தோன்றுகிறது. ட்ரைலர் ரொம்ப சூப்பரா இருந்துச்சு. சிவகார்த்திகேயன், அதிதி என அனைவரும் நல்ல கதாபாத்திரமா இருக்கும் என்று நம்புகிறோம். மேலும் மண்டேலா படத்தை இயக்கிய இயக்குனர் என்பதால் கொஞ்சம் நம்பிக்கை இருக்கிறது.

Latest Update:

Related Posts

View all