சிவகார்த்திகேயனை கட்டி தழுவிய பவன் கல்யாண்.. லேட்டஸ்ட் வீடியோ ட்ரெண்டிங்.
சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் படத்தின் தயாரிப்பாளரின் வீடு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது அங்கு வந்த தெலுகு சூப்பர்ஸ்டாரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண் சிவகார்த்திகேயனை பார்த்து விசாரித்து கட்டி தழுவினார்.
தற்போது இருக்கும் முன்னணி நடிகர்களை விட, சிவகார்த்திகேயன் தெலுங்கு சூப்பர்ஸ்டார்களுடன் நல்ல rapport-ல் இருப்பது மகிழ்ச்சி.
இது அவரின் தெலுங்கு மார்க்கெட் உயர முக்கிய காரணமாக இருக்கும்.
Video:
POWERSTAR @PawanKalyan sir and #PRINCE @Siva_Kartikeyan Annan 😍👍 pic.twitter.com/0QjvUmWYWy
— ANAND SKFC (@AnandSkfc) June 24, 2022