மீண்டும் சூப்பர்ஹீரோவாக மாவீரனாக சிவகார்த்திகேயன். மிரட்டும் டீசர். வீடியோ வைரல்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் மாவீரன்.
இந்த படத்தை யோகி பாபுவை வைத்து இயக்கி செம்ம ஹிட் கொடுத்த மண்டேலா படத்தை இயக்கிய இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்குகிறார்.
இந்த பட அறிவிப்பை தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு அவரது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இந்த படத்தில் வில்லன் இயக்குனர் மிஷ்கின் என்பது குறிப்பிடத்தக்கது.
Viral Video: