மனுஷன் உடைஞ்சு போய்ட்டாரு. என்ன மட்டும் இல்லாம என் குடும்பத்தையே தான் திட்றாங்க. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
சிவகார்த்திகேயன் நடிச்ச பிரின்ஸ் படம் கொஞ்சம் ஆவெரேஜ் படம் தான் துனராலும், கண்டிப்பா வசூல் எல்லாம் எடுத்துடும். பேமிலி ரசிகர்களுக்கு காமெடிய எல்லாம் ஒர்கவுட் ஆக பெரிய வாய்ப்பு இருக்கிறது. அது இன்னும் வரும் காலங்களில் தெரியும். ஆனால் அவரை ரொம்ப இறக்கி கிண்டல் செய்யும் அளவுக்கு படம் அவ்வளவு மோசம் இல்லை. படத்துக்கு இவ்வளவு கடுமையான விமர்சனங்கள் வருவதற்கு காரணம், சிவகார்த்திகேயன்கிட்ட இருந்து மக்கள் இன்னும் பெருசா எதிர்பார்க்கிறாங்க என்பது தான்.
இந்த படத்தை சிவா ஒரு நாலஞ்சு படங்கள் முன்னாடி செஞ்சிருந்தாருன்னா இவ்வளவு விமர்சனம் வந்திருக்காது, ஆனால் இப்போது வருவதற்கு காரணம் அவரோட பிசினெஸ் ரொம்ப உயர்ந்துட்டே போகுது என்பது தான். இது அவருக்கான ஒரு அலெர்ட் என்று கூட சொல்லலாம். விஜய்க்கு எல்லாம் சுறா எவ்வளவு மோசமா போச்சு, எவ்வளவு கடுமையான விமர்சனங்கள், ரசிகர்களே கிண்டல் செய்தது எல்லாம் ஒரு காலம். அதையெல்லாம் மீறி இன்னைக்கு நம்பர் 1ல இருக்காருன்னா இந்த விமர்சனங்களால் தான்.
சமீபத்தில் பிரின்ஸ் ப்ரோமோஷன்காக சிவகார்த்தியன் பேட்டி கொடுக்கையில், அந்த ஷோவின் anchor கிகி விஜய் தான். அவங்க சொல்லுங்க உங்கள பிடிக்காதவங்களே இல்லை, எல்லாருக்கும் உங்களை பிடிக்கும் என்று. அதற்க்கு பதில் கொடுத்த சிவா, “என் ட்விட்டர் டைம்லைன் வந்து பாருங்க தெரியும் என்ன ஆரம்பிச்சு என் குடும்பத்தை வரை திரவங்க எல்லாம் இருக்காங்கன்னு மனம் உடைஞ்சு சொல்லிருப்பாரு”. இந்த வீடியோ தான் செம்ம வைரல்.
இதற்கெல்லாம் காரணம் ஒரு சில பேரா தான் இருப்பாங்க. சிவாவை அடுத்த சூப்பர்ஸ்டார், தல, தளபதி என்றெல்லாம் கூறினால் அந்த பெரிய நட்சத்திரங்கள் ரசிகர்களுக்கு கடுப்பாகும், சண்டை போடுவாங்க. சிவாவை வேற டேக் செஞ்சிருவாங்க. அப்புறம் அது எல்லாம் அவரோட டைம்லைன் போகத்தான் செய்யும். அதெல்லாம் இக்னோர் செய்து கொண்டு போயிட்டே இருக்கனும்.
Video:
#Sivakarthikeyan 💔pic.twitter.com/aQpO5QFYP6
— VCD (@VCDtweets) October 21, 2022