என்ன SJ சூர்யா கூட ரோமன்ஸ் அள்ளுது.. செம்ம ஹாட் பிரியா பவானி சங்கர் புடவையில். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
சமீபத்தில் வெளிவந்த ராதாமோகன் படம் மலேசியா டு அம்னீஷியா. இந்த படம் எப்படி இருந்தது என்றால், ராதாமோகன் படம்னாலே படம் முழுவதும் ஒரு மெல்லிய நகைச்சுவை இருக்கும். புன்னகைக்க வைக்கிற சட்டுனு இடம் பொருள் பார்க்காம அதிர்ந்து சிரித்து விடுகிற படமா இருக்கும். அந்த விதத்தில் இந்த படமும் அந்த லைனில் தான் எடுத்திருக்கிறார்.
கதைக்குனு பெருசா அலட்டிக்காம கோபுரங்கள் சாய்வதில்லைல ஆரம்பிச்சு பாலு மகேந்திராவோட காப்பிரைட் விஷயமான ஒரு மனைவி- ஒரு காதலி ஒன்லைனை எடுத்துக்கிட்டு பஞ்சதந்திரம் படத்து சீனையெல்லாம் மறுபடி வைபவ் கருணாகரன் எம்.எஸ்.பாஸ்கர் வச்சு தேத்திருக்காரு.முதல் அரை மணி நேரம் ஸ்பீடா போற படம். அப்புறம் ஒரே சீனையே பார்க்கிற மாதிரி ஒரு பீலிங் இருந்தாலும் கடைசி வரைக்கும் பார்க்க வெச்சிருக்காரு.
ராதாமோகன் படம் என்றாலே இப்படி தான் இருக்கும் என்ற ஒரு விஷயம் ரசிகர்கள் மனதில் இருக்கிறது. அது என்னவென்றால் எப்பவும் போல் மயிலிறகால் வருடிய திரைக்கதை, காமெடிக்கு பஞ்சமிருக்காது, ரொம்ப எளிமையான கதை. இவர் இயக்கிய படத்திலேயே மிகவும் வித்தியசமான படமாக இருக்கப்போகிறது இந்த பொம்மை படம். 2019ம் ஆண்டு ஆரம்பிச்ச இந்த படம் இப்போ தான் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
அதன் ஆரம்பமாக அந்த படத்தில் இருந்து ஒரு பாடல் வெளியாகியிருக்கிறது, இந்த படத்துக்கு இசையே யுவன் தான். அவர் குரலிலேயே முதல் பாடலான இந்த பாடலை பாடியிருக்காரு. பிரியா சூப்பரா இருக்காங்க. SJ சூர்யாக்கும், அவங்களுக்கமை கெமிஸ்ட்ரி ரொம்ப சூப்பரா ஒர்கவுட் ஆகியிருக்கு. இப்போ படத்தின் ரிலீசுக்கு மரண வைட்டிங், இந்த படம் எப்படி இருக்கப்போகிறது என்று பார்க்க.
Video: