மனுசன் inspiration எல்லாருக்கும்.. கஷ்டப்பட்டு தான் எல்லாருமே மேல வர முடியும்! கண் கலங்கிய S. J. Surya. வீடியோ வைரல்.
SJ Suryah மாதிரி இப்போ இருக்கிற ஹீரோக்களால் நடிக முடியுமா என்றால் பத்தி சொல்பவர்கள் திணறுவாங்க. அந்த அளவுக்கு நடிச்சு பின்னி பெடல் எடுத்திருக்கிறார் சமீப காலத்தில் வந்த படங்களில்.
ஆனாலும் அவருக்கான அங்கீகாரம் மிகவும் லேட்டா தான் கிடைச்சிருக்கு.
இயக்குனராகவும் ஜெயிச்சிருக்காரு, அப்படியே படம் எடுத்துட்டு இருந்திருந்தா இந்நேரம் அவர்தான் தமிழ் சினிமாவோட முன்னணி இயக்குனர். ஆனால் அவருக்கு அந்த நடிப்பின் மேல் இருந்த காதல், ஈர்ப்பு, வைராக்கியம் அவரை முன்னணி கதாநாயகன் ஆகிருச்சு.
இவரெல்லாம் இப்போது இருக்கும் தலைமுறையினருக்கு inspiration.
இவரோட கடமையை செய் படம் நாளை ரிலீஸ் ஆகுது. அந்த படத்திலும் செம்ம வித்தியாசமான நடிப்பு. மிரட்ட காத்திருக்கிறார்.
அந்த படத்தின் ப்ரோமோஷன் பொழுது அவரின் கடந்த கால வாழ்க்கையை நினைத்து அதை பற்றி பேசும் பொழுது அப்படியே கண் கலங்கிவிட்டார்.
வீடியோ வைரல்:
கஷ்டப்பட்டு தான் எல்லாருமே மேல வர முடியும்! கண் கலங்கிய S. J. Surya!
— Sun Music (@SunMusic) August 10, 2022
Sm Shots coming soon..#SunMusic #HitSongs #Kollywood #Tamil #Songs #Music #NonStopHits #SunMusicShots #SMShot #SJSurya #YashikaAannand #KadamaiyaiSei pic.twitter.com/5wJtYDOJvL