அப்பா இருக்கும் போது மட்டும் தான் பணிவு போல.. ஆனாலும் செம்ம அழகு.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Sk next maaveeran pooja

சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தின் பூஜை நேற்று நடந்துள்ளது. கடந்த வருடம் மிகப்பெரிய வெற்றி படமான மண்டேலா படத்தை இயக்கிய இயக்குனர் மடோனே அஸ்வின் தான் இந்த படத்தின் இயக்குனர்.

நேற்று பூஜையில் இயக்குனர் சங்கர் கலந்து கொண்டார்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடி அதிதி. அவங்க நடிச்ச முதல் படம் விருமன் அடுத்த வாரம் ரிலீஸ். இப்போ அடுத்த படத்தில் கமிட் ஆயிட்டாங்க.

அடுத்த முன்னணி நாயகி ஆக நிறைய வாய்ப்பு இருக்கு இவங்களுக்கு. செம்ம க்யூட்டா வேற இருக்காங்க.

Sk next maaveeran pooja

Sk next maaveeran pooja

Sk next maaveeran pooja

Sk next maaveeran pooja

Related Posts

View all