குளிக்க போறிங்களா! ஓ அங்க போட்டோஷூடா? நீச்சல் குளத்தை சூடாக்கும் மாறன் படம் நடிகை ஸ்மிருதி வெங்கட் ஹாட் கிளிக்ஸ்.
மாதக் கடைசியில் குதூகலமாக வைப் செய்து கொண்டிருக்கும் ஸ்மிரிதி வெங்கட். ஸ்ம்ருதி தனது திரை வாழ்க்கையை 2015 ஆம் ஆண்டு இன்று நேற்று நாளை திரைப்படத்தின் மூலம் தொடங்கினார். அப்படத்தில் அவரது பாத்திரம் பெரிதாக வெளியே தெரியவில்லை.. அதன் பிறகு தடம் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ஸ்ம்ருதி வெங்கட் நடித்தார்.
திரைப்படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சில நல்ல விமர்சனங்களைப் பெற்றது. தி நியூஸ் மினிட்டின் விமர்சகர் எழுதினார், “ஸ்மிருதிக்கு திரையுலகில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை, ஆனால் அவரது திறமையான நடிப்பால் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறார்"என்று.
தடம் படத்திற்குப் பிறகு, அவர் சத்யராஜுடன் மற்றொரு தமிழ் படத்தில் நடித்தார், அப்படம் தாமதமாக வெளியானது. அதன்பிறகு, மூக்குத்தி அம்மன் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் ஸ்மிருதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதில் அவர் கதாபாத்திரம் கவனிக்கப்பட்டது. திரைப்படங்கள் மட்டுமின்றி, ஸ்மிருதி லெவிஸ்டா, கல்யாண் ஜூவல்லர்ஸ், தனிஷ்க் போன்ற சில வணிக விளம்பரங்களிலும் நடித்தார். மேலும் அவர் ராப் ராகேஷ் சேதுலிங்கத்தின் “பெண் முன்னேற்றம்” பற்றிய இசை வீடியோவான “12 AM” இல் நடித்தார். நடிகர் விஜய் சேதுபதி அந்த இசை வீடியோவை வெளியிட்டார்.
ஓரளவு தெரிந்த முகமாகிவிட்ட ஸ்மிருதியின் சொசியல் மீடியா பதிவுகள் டிரெண்ட் ஆகி வருகிறது. தற்போது மாத இறுதியை நீச்சல் குளத்தின் அருகே அமர்ந்து கொண்டாடி வருவது போல் ஹாட்டாக புகைப்படங்கள் வெளியிட்டிருக்கிறார். லைக்ஸ் குவிந்து வருகிறது.