கொல்றாங்களே.. அந்த சிரிப்புக்கு நாங்க அடிமை.. புன்னகை அரசி ஸ்னேகா லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.

Sneha

தமிழ் சினிமாவில் இன்றும் புன்னகை அரசி என்றால் அது ஸ்னேகா தான். இன்று நிறைய நடிகைகள் நடிகர்கள் இருக்கின்றனர்.

எல்லாருமே சிரிக்கும் போது அழகாக தான் இருப்பர். ஆனால் ஸ்னேகா சிரிக்கும் போது மட்டும் அது என்னமோ தெரியல அவ்வளவு அழகு. அவங்க சிரிக்காம இருந்தா கூட அவங்க முகத்தில் ஒரு புன்னகை இருக்கும்.

இப்போ நீங்க பாக்க போகும் போட்டோ கூட அவங்க பெரிய அளவில் சிரிச்சிருக்கமாட்டாங்க, ஆனாலும் கூட பாருங்க அவங்க முகம் எப்படி பளிச்சுன்னு இருக்குன்னு..

Sneha

Sneha

Sneha

Sneha

Related Posts

View all