டி-சர்ட்ல செம்மயா இருக்காங்க புன்னகை அரசி.. சினேகாவின் அசரவைக்கும் கிளிக்ஸ்..!
தமிழ் சினிமாவின் சிரிப்பழகினா அது சினேகா தான். அவங்க சிரிச்சு பாத்தா அவ்ளோ அழகா இருக்கும். தற்போது இவங்களோட ரீசன்ட் கிளிக்ஸ் ட்ரெண்டிங்.
பால்மன்-பாரிஸ் டாப்ஸ்ல சினேகாவின் அழகான சிரிப்புடன் அந்த புகைப்படங்கள் ட்ரெண்டிங்.
இப்போ பிரபலங்களின் ரீசன்ட் addiction இந்த பால்மன்-பாரிஸ் பிராண்ட் துணி தான் போல.