ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய புன்னகை அரசி சினேகா.. ஐஸ் லட்சுமி வேற.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.

Sneha new transformation update

நடிகை சினேகா எல்லாராலும் அன்போடு புன்னகை அரசி என்று தான் அழைக்கப்படுவாங்க. ஏனென்றால் அவங்க சிரிச்சா அவ்வளவு அழகாக இருப்பாங்க. தமிழ்நாட்டியுள்ள ஒரு பெண் சிரிச்சா அவ்வளவு அழகா இருப்பாங்க என்றால் இவங்க தான். அதனால் தான் புன்னகை அரசி பட்டம். உடனே மற்ற பொண்ணுக சிரிச்சா அழகா இருக்க மாட்டாங்களான்னு கேக்காதீங்க.

இவங்க பிரசன்னாவை கல்யாணம் பணியதற்கு பின் இவங்களோட திரை வாழ்க்கைக்கு 80% முழுக்கு போட்டுட்டு குடும்பம் குழந்தை அப்டின்னு செட்டில் ஆகிட்டாங்க. அப்போ அப்போ சின்ன படங்களில் சின்ன ரோல் மட்டும் பண்ணிட்டு வந்தாங்க. ஆனால் பிரபல தொலைக்காட்சி நடத்தும் டான்ஸ் ஷோல எல்லாம் கலந்துக்கிட்டாங்க.

Sneha new transformation update

ஒரு மூத்த நடிகர் பெரிய ரசிகர்களை கொண்ட நடிகர் பல படங்களில் நடித்து வருகிறார். அவர் போல சமீபத்தில் ஹிட் கொடுத்த நடிகர்களே இல்லை என்று தான் சொல்லணும். ஒவ்வொரு படமும் வித்தியாசம் தான், மாஸ் தான். யாருன்னு கேக்கறீங்களா நம்மூரு இல்ல கேரளா மெகாஸ்டார் மாமூட்டி. இவர் இப்போ கிறிஸ்டோபர் என்னும் படத்தில் நடிச்சிருக்காரு.

அந்த படத்தின் கிரேக்கர் அறிவிப்பு போஸ்டர் தான் இப்போ வெளியாச்சு, அதுல பாருங்க சினேகா எவ்வளவு மாசா இருக்காங்க என்று. பீனா என்னும் கதாபாத்திரம். சும்மா பிரிச்சு மேஞ்சிருப்பாங்க என்று நினைக்கிறோம். அவங்க கண்ணுல தெரியுது ஒரு இன்டென்சிட்டி. படம் பெரிய சம்பவம் பண்ணும் போல. பார்ப்போம்.

Tweet:

Related Posts

View all