சூப்பரா இருக்காங்களே.. நடிகை சினேகா அக்கா சங்கீதாவை பார்துருகீங்களா. போட்டோஸ் வைரல்.
புன்னகை அரசி சினேகாக்கு இரண்டு அண்ணன்கள் மற்றும் ஒரு அக்கா. இவங்கலோட ணங்கள் இரண்டு பேரு பாலாஜி மற்றும் கோவிந்த்.
ஸ்னேகாக்கு ஒரு அக்கா இருக்காங்க அவங்க பெயர் சங்கீதா. அவங்களுக்கும் சினிமா துறைக்கும் சம்மந்தம் இல்ல, அவங்க வேற பிசினஸ். ஒரு காஸ்டலி பொட்டிக் கடை வெச்சு பெரிய லெவெலில் நடத்திட்டு இருகாங்க.