என்னம்மா போஸ் இது.. நம்ம பொன்னியின் செல்வன் வானதி தான்.. லேட்டஸ்ட் கிளிக் வைரல்.

Sobhita d latest click viral

யாருமே பொன்னியின் செல்வன் படம் பார்த்துட்டு வானதி கதாபாத்திரம் நடித்த நடிகை சோபிதா ஒவ்வளவு அழகா என்று நினைத்திருக்க கூட மாட்டாங்க. அவங்க பேரழகி என்பது அவங்க போடும் ரீசன்ட் புகைப்படங்களில் இருந்து தான் தெரியுது. வேற லெவெலில் நடிக்கிறாங்க, ஆனால் ஏன் சின்ன ரோல் எல்லாம் பண்றாங்க என்று தெரியவில்லை.

இந்திய சினிமாவில் இருந்து ஒரு நடிகை ஹாலிவுட் படங்களில் நடித்தால் ரொம்ப சூப்பரா இருப்பாங்க என்று கணக்கெடுத்தால் டாப் 3 இடங்களில் கண்டிப்பா இவங்க பெயர் இருக்கும். இவங்களோட ப்ளஸ் என்னவென்றால் action, கிளாமர், செண்டிமெண்ட் என எந்த காட்சியில் நடித்தாலும் இவங்களுக்கு செட் அகம் என்பது தான்.

Sobhita d latest click viral

நீங்க எல்லாம் கண்டிப்பா பிளாக் விடோ மாதிரி படங்கள் பார்த்திருப்பீங்க அப்படி ஒரு படம் பெண்ணை மட்டும் வைத்து தமிழிலோ அல்லது இந்திய சினிமா ஏதோவொரு மொழியில் பண்ணினால் ரொம்ப நன்றாகத்தான் இருக்கும். ஆனால் இதுவரை யாருமே அந்த female சென்ட்ரிக் படங்கள் எடுக்கவில்லை அதாவது பார்ட் 1, 2 மாதிரி. கண்டிப்பா எதாவது இயக்குனர் முன்வர வேண்டும்.

நாமும் எதனை நாளைக்கு தான் பெண்களை கிளாமர், லவ் என்ற பெட்டிக்குள் அடைத்து வைத்திருக்க முடியும். அப்படி பெரிய இயக்குனர்கள் லோகேஷ், ஷங்கர் எடுக்கும்போது அது வேற லெவெலில் மக்களிடத்தில் ரீச் ஆகும். எங்களுக்கு personally சோபிதா ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு அச்டின் படத்தில் நடிக வேண்டும் என்பது தான்.

Latest Photos:

Related Posts

View all