ஆராய்ச்சியின் முடிவில் நான் கண்டுபிடித்தது அவள் ஒரு தேவதை.. பொன்னியின் செல்வன் வானதி.. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Sobhita d latest photo viral

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சிறந்த பைந்தமிழ் பாடல். உலகின் மூத்த மொழி தமிழ் தமிழனாக பிறந்ததற்கு பெருமை கொள்கிறோம். எம் தமிழுக்கும் எம் மன்னர் இராஜ இராஜனுக்கும் பெருமை சூட்டும் விதமாக பாடல் எழுதியமைக்கு இளங்கோ கிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். எந்த பாடலை பற்றி பேசுகிறோம் என்று உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.

தமிழின் சுவை இராஐ கம்பீரத்தை அழகான வரிகளில் படைத்தர்க்கு பாடலாசிரியருக்கு ஒரு பெரிய சல்யுட் … hats off to Mani Sir to get the best out by the creators. ஒவ்வொரு வரிகளும் ராஜ ராஜ சோழனை கண்ணுக்குள் காண்பிக்கிறது.

Sobhita d latest photo viral

என் மரபணு தமிழர் வழி இல்லை என்றால் மரணித்து மீண்டும் பிறக்க வேண்டும்…. தமிழனாக! பாடல் மிக அருமை…. இதயத்தின் பெருமிதம் கண்களில் கண்ணீராக. இந்த பாடலை பற்றி எழுதவில்லை என்று நினைத்து வருந்திக்கொண்டிருக்ந்தோம். ஆனால் சரியாக சோபிதாவின் சமீபத்தில் வெளிவந்த புகைப்படம் தான் எழுத வைத்தது.

Those last verses in praise of Tamil gives goosebumps ❤❤❤❤ நற்றமிழ் வாழ்க வாழ்க! நல்லோர் தேசம் வாழ்க!! நம் தமிழ் வாழ்க வாழ்க!!! வீர சோழம் வாழ்க!!!!

கண்டிப்பா அந்த பாடல் நீங்க கேட்டிருப்பீங்க. பார்க்கவில்லை என்றால் சோபிதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களோடு அதையும் இணைத்துள்ளோம்.

Latest Photoshoot:

Related Posts

View all