சும்மா சொல்லக்கூடாது சும்மா நச்சுனு இருக்கீங்க.. பள பளன்னு இருக்கு.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக் வைரல்.
யாரெல்லாம் எதற்காக பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படத்துக்கு எதற்காக வெயிட் பண்றீங்க என்றெல்லாம் தெரியாது ஆனால் இந்த போட்டோ பார்த்தவுடன் இவர்களுக்காக தாண்டா நாங்க வெயிட் பண்றோம் என்று ஆணித்தரமா சில ரசிகர்கள் சொல்லுறாங்க, அது யாரென்றால் நம்ம வானதி தான். படத்தில் தான் அவங்கள கொஞ்சம் சட்டிலா இருக்கும்படி காட்டிட்டாரு மணி.
ஆனால் நிஜ வாழ்க்கையில் இவங்க ஒரு swag, அதுவும் இப்போ போட்டிருக்குற புகைப்படம் இருக்கே. ஹாலிவுட்ல இந்த புகைப்படம் எல்லாம் பார்த்தல் வந்தா அப்படியா இவங்கள கொத்தா தூக்கிட்டு போய்டுவாங்க. அப்படியே ஒரு ஹாலிவுட் நாயகியை சாயல் இருக்கு, இவங்க எல்லாம் நினச்சா ஒரு முழு நீல action படம் நடிக்க முடியும்.
இப்போ இந்திய சினிமா சூப்பரா முன்னேறி போயிட்டு இருக்கு. நடிகர்களுக்கு இணையாக நடிகைகளையும் கொண்டாட ஆரம்பிச்சுட்டாங்க. சமீபத்தில் வெளியாகி பெரிய ஹிட்டான யசோதா படமே அதற்கு சாட்சி. சமந்தா ஒரு லேடி சூப்பர்ஸ்டார் தான் என்று நிரூபணம் அன்று ஆனது. எவ்வளவு பெரிய கட்அவுட் அம்மாடியோவ் இன்னும் கண்ணுக்குள் நிற்குது.
அந்த மாதிரி இவங்களும் ஆகவேண்டும் என்றால் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து இந்த லவ்வர் கேர்ள் zoneல இருந்து வெளியா வந்து ஒரு படம் பண்ண வேண்டும். அப்படி அதுவும் இந்த கெட்டப்பில் பண்ணிவிட்டால் போதும் அப்புறம் இவங்க range வேற லெவெலுக்கு போய்விடும். இயக்குனர்களே அப்படியொரு கதை ரெடி பண்ணுங்க பா.
Latest Photos:
Your friendly neighbourhood special agent... pic.twitter.com/sZR6LeBQon
— Sobhita Dhulipala (@sobhitaD) January 29, 2023