நம்ம வானதி என்ன ரொம்ப ஹாட்டா டிரஸ் பண்ணிருக்காங்க..சூடேறுது.. சோபிதா லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
பொன்னியின் செல்வன் படத்தில் வானதி என்ற கதாபாத்திரம் மூலம் பாலிவுட் நடிகை சோபிதா தமிழுக்கு அறிமுகம். உண்மையாவே அவங்களுக்கு செம்ம structure, செம்ம அழகு. நிறைய அழகிப்போட்டிகளில் கலந்துகொண்டு விருதெல்லாம் வாங்கினவங்க. தெலுங்கில் இவங்களை ஒரு சில படங்களில் பார்த்தது போல நினைவிருக்கிறது. தமிழில் இது தான் முதல் படம்.
இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆக இன்னும் கொஞ்ச நாட்களே உள்ளது. ஏப்ரல் 28ம் தேதி என்று அறிவிப்பு வந்ததில் இருந்து மணிரத்னம் எப்படி இந்த படத்தை conclude பண்ணியிருப்பாங்க என்ற எதிர்பார்ப்பு மக்களிடத்தில் எகிறியுள்ளது. எப்படியும் இந்த படம் தான் வசூலில் இந்த வருடமும் நம்பர் 1 ஆக இருக்கப்போகிறது என்பதில் சந்தேகமில்லை.
இந்த படத்தின் வசூலை முறியடிக்க அடுத்த இவரின் படத்தால் மட்டுமே முடியும், தளபதி விஜய். அவர் லோகேஷுடன் நடிக்கும் தளபதி 67 படம். இந்தியாவே திரும்பி பார்க்கவைக்கும் படமாக அது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு ப்ராப்பர் பான் இந்தியா படம். ஏனென்றால் எல்லா இண்டஸ்ட்ரி கவர் பண்ண வேண்டும் என்பதை மனதி வைத்து எடுத்து கொண்டிருக்கிறார் லோகேஷ்.
சரி சோபிதா கதைக்கு வருவோம். பொன்னியின் செல்வனுடைய மனைவியே வானதி தான். முதல் பாகத்தில் இவருக்கு பெரிதளவு காட்சிகள் இல்லை, ஆனால் இரண்டாம் பாகம் அப்படியிருக்காது ரவி வரும் காட்சிகள் எல்லாத்திலும் இவங்க ரோல் இருக்கும். த்ரிஷாவை விட அதிக நேரம் தோன்றக்கூட நிறைய வாய்ப்பிருக்கு. இவர்களுடைய அந்த நடிப்புத்திறனை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.
Latest Photos: