பொன்னியின் செல்வன் வானதி. ஐயோ இந்த வீடியோவை எப்படி இவ்வளவு நாள் மிஸ் பண்ணோம். ஹாட் வீடியோ வைரல்.
பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் தான் சோபிதா பற்றி நம்ம பசங்க அதிகமா browse பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. அவங்க இதற்குமுன் நடித்த படங்கள் முதல், விளம்பரம் வரை எல்லா வீடியோஸ் கலெக்ட் பண்ணி இணையத்தில் சும்மா வேற லெவெலில் ட்ரெண்ட் பண்ணிட்டு இருக்காங்க. அப்படி கிடைத்த ஒரு விடியோவை பற்றி தான் கீழே பார்க்கவுள்ளோம். இது யாருக்கு உதவியது இல்லையோ அந்த கம்பெனிக்காரனுக்கு ஒரு துளி காசு கூட போடாமல் வேற லெவல் மார்க்கெட்டிங். அந்த வீடியோ போட்ட பையக்குனு தான் அந்த கம்பெனி நன்றி சொல்லவேண்டும்.
சரி இப்போ அது என்ன வீடியோ. பாலிவுட் சூப்பர்ஸ்டார் ரன்வீர் சிங்கும் இந்த விளம்பரத்தில் நடிச்சிருக்காரு. ஆனால் இந்த விளம்பரத்தின் ஸ்டார் சோபிதா தான். அது காண்டம் விளம்பரம். டுரெக்ஸ் கம்பெனிக்காக. அந்த கம்பெனி எந்த மாதிரி விளம்பரம் செய்ய வேண்டும் என்று நினைச்சாங்களோ, அதாவது பொசிஷன்ஸ் வெச்சு இந்த விளம்பரத்தை இயக்கியிருக்காங்க. கடைசியில் தான் ரன்வீர் வந்தாலும் அதற்கு முன்னர் சோபிதா ஒத்திகை பார்ப்பாங்க பாருங்க, அந்த காட்சிலாம் வேற லெவல்.
இந்த மாதிரி விளம்பரங்களில் நடிப்பதற்கே தில் வேண்டும்.
இவ்வளவு நாள் இவர் மீது படத்தை கண்கள் இப்போது ட்விட்டரில் ஒருவர் போட்ட ட்வீட்னால் சௌத்தில் செம்ம பேமஸ் ஆகிட்டாங்க. என்னதான் இப்போ இருக்கிற ஜெனெரேஷன் இதை எல்லாம் சாதாரணமாக எடுத்துக்கொண்டாலும், அதற்கு முன்னர் இருக்கும் ஜெனெரேஷன் கருத்து சொல்லிட்டு தான் இருப்பாங்க. அதையெல்லாம் காதுக்குள் போடாமல், வீடியோ மட்டும் பார்த்து பன் பண்ணுங்க.
Video:
HOW TF DID I MISS THIS🥵 #SobhitaDhulipala pic.twitter.com/uDrVSAznc8
— NV (@nvtwxxts) October 16, 2022