பசங்களோட வீக்னஸ் அந்த இடுப்பு தான்.. அதை காட்டி.. நம்ம வானதி சோபிதா செமத்தியான கிளிக்ஸ் வைரல்..

Sobhita in saree photos

என்னடா இவங்க பொன்னியின் செல்வன் படத்துல வானதியா நடிச்சு நம்ம மனதை எல்லாம் கொள்ளை அடிச்சாங்க. அதற்குப்பின் வேற எதாவது தமிழ் படங்களில் நடிச்சா நல்ல இருக்குமே என்ற பீல் எனக்கு இருக்கு. இவங்க எல்லாம் லுக் wise ஒரு ஹாலிவுட் லெவல் ஹீரோயின், எந்தவொரு கதாபாத்திரம் கொடுத்தாலும் பிச்சு உதறுவாங்க என்பதில் சந்தேகமில்லை.

பொன்னியின் செல்வன் படம் மூல தமிழ் சினிமாக்கு ஒரு என்ட்ரி கொடுத்துட்டாங்க. ரொம்ப பெரிய படம் என்பதால் நிறைய ரசிகர்கள் அந்த படத்தை திரையரங்கு வந்து பார்த்தாங்க. அதனால் இவங்களுக்கு தமிழ் சினிமாவுக்குள் ஒரு கிராண்ட் என்ட்ரி என்று தான் சொல்ல வேண்டும். அதை இவங்க தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.

Sobhita in saree photos

இவங்க பண்ண வேண்டியது முக்கியமான இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுடன் எல்லாம் டச்சில் இருப்பது, நல்ல கான்செப்ட் போட்டோஷூட் மட்டும் பண்னினா போதும் கண்டிப்பா எதோ ஒரு இயக்குனருக்கு இவங்களை ஹீரோயின் ஆக்கலாமே என்று தோணும். அது மட்டும் நடந்தா இவங்க தான் தமிழ் சினிமாவின் அடுத்த பெரிய விஷயம்.

இப்போ சமீபத்தில் கூட இவங்களோட ரசிகர் ஒருவர் தளபதி விஜய் கூட இவங்க நடிச்சா எப்படி ரிக்கும் என்று ஒரு ட்வீட் போட்டிருக்காங்க. அவர் சொன்னது, I’m just waiting for that moment when @sobhitaD and Thalapathy Vijay sir act in the same movie together… a sight to behold 🤌❤️ அதற்கு அவங்க இப்படி “🤞🥲🥹” ரிப்ளை பண்ணிருக்காங்க. பார்க்கலாம் நடக்குமா என்று..

Latest Clicks:

Related Posts

View all