அட நம்ம வானதி.. ட்ரெஸ்ஸு போட்ருக்காங்களா இல்லையானே தெர்ல.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.

Sobhita latest clicks viral

இந்திய சினிமாவில் ஒரு நடிகை ஹாலிவுட் படங்களில் நடித்தால் ரொம்ப எடுப்பா இருக்கும் என்றால் கண்டிப்பா சோபிதா தான். யாருன்னு தெரிலைய இவங்க தான் பொன்னணியின் செல்வன் படத்தில் வானதியா நடிச்சவங்க. இப்போ இவங்க இந்தியாவோட முக்கியமான கதாநாயகி. கண்டிப்பா இவங்க இன்னொரு தமிழ் படம் பண்ணனும்.

பொன்னியின் செல்வன் படத்தில் இவங்களோட ரோல்க்கு கொஞ்சம் கம்மி ஆனால் இருந்தாலும் வந்த சில நேரத்திலேயே மாஸ் காட்டினாங்க. இதெல்லாம் ஒரு சில நடிகைகளால் தான் முடியும். கொஞ்ச நேரம் வந்தாலும் இன்னும் அவங்களை பற்றி பேசிட்டு இருக்கோம் பாருங்க. சமீபத்தில் அவங்க தோட்டத்து எல்லாம் தங்கமா மாறுது.

Sobhita latest clicks viral

இப்போ தான் ஹாட்ஸ்டார்ல நைட் மேனேஜர் ஷோ வந்தது அதில் ரொம்ப முக்கியமான ரோல் இவங்களுக்கு. கிளாமர் எல்லாம் தாண்டி எமோஷனல் ரோலில் பிரிச்சு மேஞ்சிருப்பாங்க, தமிழிலும் இருக்கு பாருங்க. ஹாலிவுட் தரத்தில் ஒரு மெகா சீரிஸ். ஹாட்ஸ்டார் தயாரிச்சதுலையே இதுவொரு தரமான சம்பவம்.

இப்போ நடிகைகள் எல்லாம் போட்டோஷூட் பண்ணிட்டு இருக்காங்கல்ல. ஆனால் இவங்களை யாருமே மிஞ்ச முடியாது, இவங்க பண்ணும் போட்டோஷூட் மற்றும் மற்ற நடிகைகள் பண்ணுவது பாருங்க. இவங்களோட புகைப்படங்களில் ஒரு ராயல் லுக் இருக்கும். தமிழ்நாடு இளைஞர்களின் crush லிஸ்ட்ல இருக்கும் முக்கிய நடிகை.

Latest Photos:

Related Posts

View all