அடடா நம்ம வானதியா அது. ஐயோ அந்த லுக் இருக்கே. இன்னொரு போட்டோ வேற ரகம் செம்ம ஹாட் போட்டோ வைரல்.
பொன்னியின் செல்வன் படத்தின் மிகப்பெரிய வெற்றி அந்த படத்தில் வேலைசெய்த ஒவ்வொருவரின் உழைப்புக்கு தமிழ் திரை உலகமே கொடுத்த வெற்றி என்று கருதுகிறோம். விக்ரம் ரிலீசான தியேட்டர்களை விட குறைவான தியேட்டர்களில் தான் பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆனது இருந்தும் நாட்கள் செல்ல செல்ல இந்த படத்துக்கு நிறைய திரையரங்குகள் ஒதுக்கப்பட்டன. இந்த படம் ரிலீசாகி அடுத்த இரண்டு வாரத்திற்கு எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தமிழ் சினிமாவில் மிக நீண்ட நாள் கழித்து இப்படி ஒரு சம்பவம் நடக்கிறது.
பொன்னியின் செல்வன் வெற்றி யாருடைய கணக்கில் வரவு வைக்கப்படும்.. விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா..இல்லை மணிரத்னம் பெயரில் மட்டுமா..அல்லது கல்கி கிருஷ்ணமூர்த்தி கணக்கிலா என்றால்..
கதை கல்கி கணக்கில்
திரைக்கதை + வசனம் இளங்கோ + ஜெயமோகன் பிரம்மாண்டம் ரவி வர்மன் + தோட்டா தரணி செழுமை நடிகர்கள் + இதர கலைஞர்கள்
- ஏ.ஆர்.ரகுமான்
எல்லாப் புகழும் - ஒட்டு மொத்த படக்குழுவிற்கு.
நம்மை இந்த படத்தில் வநதியாக நடித்த சோபிதா மாடல் உடையில் மயக்குகிறார். 400 கொடிகளை கடந்த பொன்னியின் செல்வன் படத்தை செமண்ணையில் பெரிய பார்ட்டி வைத்து கொண்டாடினர் படக்குழுவினர். அப்போது சோபிதா எடுத்த புகைப்படத்தை நேற்று அவங்களோட சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த போட்டோஸ் தான் இப்போது வைரல். கிட்டத்தட்ட லட்சம் லைக்குகளை தாண்டி போயிட்டு இருக்கு.
பொன்னியில் செல்வன் இரண்டாம் பாகத்தில் தான் இவங்களோட லவ் ஸ்டோரி ஒரு உதாணர்ச்சி பெறும். பொன்னியின் செல்வனே இறந்துவிட்டார் என்று நினைச்சுட்டு இருக்காங்க. அவர் ரிட்டர்ன் ஆகும்போது இவங்களோட expressions எமோஷன்ஸ் எல்லாம் பார்க்க அவளோடு இருக்கிறோம். ஏப்ரல் 28, 2023 மிகப்பெரிய சம்பவம் காத்திருக்கிறது.
Latest Photo: