வானதி மூஞ்சி பூரா அப்படி சந்தோசம்.. ஆட்டம் பாடம் குத்தாட்டம் தான்.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Sobhita latest photos viral

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் வானதி கதாப்பாதிரத்தில் நடித்த நடிகை சோபிதா துலிபாலாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம் தான் இணையத்தில் வைரல். ஆனால் இந்த புகைப்படங்களை பார்க்கும்போது அவங்க ரொம்ப சந்தோசமா இருப்பது போல இருக்கிறது. நமக்கே ஒரு பாசிட்டிவ் வைப்ஸ் வருது.

இந்த புது புகைப்படங்களை பதிவிட்டு சோபிதா எழுதியது:

Day 1: Sangeet - No matter how much I go on about my sister’s love for dance, it’ll never be enough! Cousins, relatives, mere friends, uske friends, unke friends aur friends ke friends aaye haaye. Singing, dancing, raging till 4 in the morning (aur phir after party)

Sobhita latest photos viral

A lot of new faces meeting each other for the first time. I had a full outfit planned (me and Hetal my best friend decided to twin) but I was being Tara Khanna and handling the logistics so I had no time to change or do any makeup/hair. The lunch catering was a hit so main khush. தனது தோழியோ அல்லது தோழனுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சி தான் போல.

இவங்களுக்கு பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் கொஞ்சம் தான் screen ஸ்பேஸ் இருந்தது. ஆனால் இரண்டாம் பாகத்தில் இவங்களுக்கு நிறைய காட்சிகள் இருக்கும். பொன்னியின் செல்வனுடைய மனைவியே இவங்க தான். எப்போடா ஏப்ரல் 28 ஆகும் என்று வெறித்தனமா வெயிட் பண்ணிட்டு இருக்கோம்.

Latest Photos:

Related Posts

View all