கடவுள் யாரென்று கேட்டால் நான் இவங்க தானு சொல்லுவேன்.. இப்படி இருக்காங்க.. சோபிதா லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.

Sobhita latest photoshoot

இனி எல்லாம் இவங்களோட ஒவ்வொரு புகைப்படம் ரிலீஸ் ஆகும் போதெல்லாம் இவங்கள தெரியல இவங்க தான் பொன்னியின் செல்வன் படகில் நடிச்ச வானதி என்று சொல்லும் தேவை இருக்காது, ஏனென்றால் இவங்களை இப்போ படு பயங்கரமா பாலோ செய்வதே தமிழ் ரசிகர்கள் தான்.

இவங்க எப்போடா போட்டோ போடுவாங்க என்று காத்துட்டு இருப்பாங்க போல, போட்டவுடன் ட்ரெண்ட் பண்ணி விட்டறாங்க. ஆரஞ்சு கலர் புடவை வேற, சும்மாவே ஒரு குரூப் கதறும். பதான் படம் ரிலீஸ் ஆகும் போதெல்லாம் அதை ஒரு பிரச்னையாகவே பண்ணிட்டு இருந்தாங்க.

Sobhita latest photoshoot

நமக்கு நம் மனதில் எப்போதுமே ஒரு சிந்தனை வரும் ஹாலிவுட் படம் எல்லாம் பார்க்கும்போது, என்னடா ஹீரோயின் கதாபத்திரதத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குறாங்க ஆனால் இன்னும் நம்ம ஊர் படங்களில் தான் அது அரங்கேறவில்லை என்ற ஒரு பீல் இருந்துட்டே தான் இருக்கும் இவங்களை போல ஆட்களை பார்க்கும்போது.

அப்படியே அவெஞ்சர்ஸ் மாதிரி action படங்களில் அவென்ஜராக நடிக்கும் எல்லா திறமையும் கொண்ட நடிகை சோபிதா தான். பார்ப்பதற்கும் செம்ம அழகு, நல்ல ஹைட்டு வேற. ஸ்டண்ட் காட்சிகள் எல்லாம் பண்ணினா வேற லெவெலில் இருக்கும். ஆனால் பாருங்க நம்மாளுகளுக்கு அப்படி ஒரு சிந்தனை வராது.

Related Posts

View all