நீங்களும் அப்டி தானே நினைச்சீங்க.. பொன்னியின் செல்வன் வானதியின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.
நடிகை சோபிதா நார்த் இந்தியன் சினிமால மாட்டும் கவனம் செலுத்திட்டு இருந்தவங்கள, இயக்குனர் மணிரத்னம் கூப்பிட்டு நீங்களும் சவுத் பொண்ணு தான் இந்த கதாபாத்திரம் நீங்க தான் பண்ண வேண்டும் என்று வானதியின் கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். எவ்வளவு பெரிய கதாபாத்திரம் அது. ஏனென்றால் பொன்னியின் செல்வன் மனைவியே அவஙக தான். எதோ முஹ்டல் பாகத்தில் இவங்களுக்கு பெரிய காட்சிகள் ஒரு புல் length பாட்டை தவிர மீதி நேரம் குந்தவை கதாபாத்திரத்துடன் ஒன்றியே இருப்பாங்க.
2016ம் ஆண்டு சினிமா வாழ்க்கையை தொடங்கிய இவங்களுக்கு அமைஞ்சது எல்லாம் தரமான படங்கள் தான். அதுவும் சமீபத்தில் இவங்க நடிச்ச மேஜர், குரூப், பொன்னியின் செல்வன் எல்லா படமும் வேற லெவல் ஹிட்டு. இவங்களுக்கு இனி ஏறுமுகம் தான். இவங்க மிகவும் பிரபலம் அடைந்ததே 2013ம் நடந்த அழகி போட்டியில் Miss Earth India 2013 படத்தை வென்றார். அது தான் ஜெயம் ரவி கூட mention பண்ணிருப்பாரு. அழகிகள் எல்லார் கூடையும் நடிச்சுட்டேன் என்று.
வானத்தில் ஜொலிக்கும் சந்திரன் மீது அன்றில் பறவை காதல் கொள்ளலாம். ஆனால், சந்திரனுக்கு அன்றில் பறவை ஒன்று இருப்பதே தெரியாது - பொன்னியின் செல்வன் வானதி. இளம் வயதில் அருண்மொழிவர்மனை பற்றி செவியில் மற்றவர்கள் சொல்வதை கேட்டே அவர் மீது இவங்களுக்கு காதல். அப்போவே லாங் டிஸ்டன்ஸ் relationship எல்லாம் இருந்திருக்கு.
தற்போது இந்த படத்தை முடித்து விட்டு கொஞ்சம் வானதி கதாபாத்திரத்திற்கு கேப் விடலாம் என்று எண்ணி, அல்ட்ரா மாடர்ன்னா மாறிட்டாங்க. அதுவும் கருப்பு புடைபவையில் அவங்க கொடுத்த போஸ், இணையதளத்தில் சூடு ஏற்றுகிறது. இப்படி ஒரு நளினமா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Latest Photos: