ப்ரா போடல போல! நீச்சல் உடையில் கடல் குதிரை! பொன்னியின் செல்வன் வானதி ஹாட் கிளிக்ஸ்.
பொன்னியின் செல்வன் 2ம்பகன் படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி தான் ரிலீஸ் ஆகுது அதுவரை கொஞ்சம் பொறுமை காக்கவும் ரசிகர்களே. அதுவரை ரசிகர்கள் கூட பொறுமை காத்திருவாங்க போல, சோபிதா போட்டோவா இறக்கி ரசிகர்களை தூங்க விடாம செஞ்சுட்டு இருக்காங்க. சோபிதா யாருன்னு தெரியாதவர்களுக்கு அவங்க தான் நம்ம வானதி.
வானதி தான் உண்மையா பார்த்தா கதைப்படி ஹீரோயின், ஹீரோ ஜெயம் ரவி. ஏனென்றால் பொன்னியின் செல்வன் என்று யாரை கூப்பிடுகிறோம் ஜெயம் ரவியை, அப்போ ஜெயம் ரவி மனைவியா அருள்மொழி வர்மனின் மனைவி யாரு வானதி அது நம்ம சோபிதா. படகுக்கு பெரிய ஓப்பனிங் காத்திருக்கு. இன்னும் மூன்று மதம் கூட முழுசா இல்ல படம் ரிலீஸ்க்கு.
இப்போ கொஞ்ச காலமா சோபிதா இணையத்தில் செம்ம ஆக்ட்டிவா இருக்காங்க. ரசிகர்கள் உடன் சேட் எல்லாம் பண்றாங்க. அதுவும் சமீபத்தில் அவங்க நம்ம தமிழ் பையன் போட்ட போஸ்டுக்கு எல்லாம் கூட ரிப்ளை பண்ணிருந்தாங்க. என்னதான் ஒரே ஒரு தமிழ் படம் பண்ணினாலும் அது மிகப்பெரிய படமா மாறிடுச்சு. அப்படி ஒரு என்ட்ரி.
தற்போது இப்போதான் ஹாலிவுட் லெவெலில் ஒரு போட்டோஷூட் பண்ணாங்க துக்குள்ள அந்த கடையை மூடிட்டு இப்போ அதைவிட மாசா ஒரு போட்டோஷூட் பண்ணிருக்காங்க. செம்ம அழகா இருக்காங்க, இவங்களை பார்க்கும் போதெல்லாம் ஒரு ஹாலிவுட் நடிகையை பார்க்கும் பீலே வருது ஏனென்று தெரியவில்லை. செம்ம அழகு.