காதுகளுக்கு பாடல் இனிமையாகவும்.. கண்களுக்கு காட்சி விருந்தாகும் இருக்கிறது பாடல். சொல் வீடியோ வைரல்.
மிக அழகான பாடல். படகின் வடிவமைப்பு மிக மிக அழகு 01:20 01:39 குந்தவையின்(01:10) ஆபரணத்தோடு கூடிய முகமும் அழகு. இளவரசிகளின் நளினமும் மிக அழகு. பாடலை திரையில் கண்டிருந்தால் கண்களுக்கு விருந்தாய் இருந்திருக்கும்.
இவ்வளவு அழகான பாடலை படத்தில் வைக்காமல் விட்டுவிட்டீர்களே.
அருமையான பாடல், சிறந்த இசை மற்றும் ஒளிப்பதிவு.
மறுமுறை பொன்னியின் செல்வன் திரைப்படத்தை திரையரங்குகளில் திரையிட்டால் மிக சிறப்பாக இருக்கும் இந்த பாடலுடன்.
மாத மாதம் புது புது ஹீரோயின் வந்தாலும் இன்னைக்கும் பலருக்கு த்ரிஷா தான் favorite கதாநாயகி 🔥
இந்த பாடல் பொன்னியின் செல்வன் – பார்ட் 1 படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஏஆர் ரஹ்மான் இசை அமைத்து ரக்ஷிதா சுரேஷ் பாடியுள்ளார். கிருத்திகா நெல்சன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
உங்களுக்காக இந்த பாடலின் லிரிக்ஸ்: காதோடு சொல் காதோடு சொல் யார் என்று சொல் யார் என்று சொல் பேரழகனா சொல் கோடர்முகனா சொல் மாவீரனா சொல் வாய்ஜாலனா சொல்
ஓடாதே சொல்லடி ஓர் வார்த்தை சொல் காவலனா சொல் என் ஏவலனா சொல் போராளியா சொல் இல்லை ஓடோடியா சொல்
கீச்சு குரலா சொல் கவி அரசா சொல் இப்போதே சொல் அடி இங்கேயே சொல் மாயையா சொல் மாயனா சொல்
காதோடு சொல் காதோடு சொல் யார் என்று சொல் யார் என்று சொல்
காதோடு சொல் காதோடு சொல் யாரென்று சொல் யார் என்று சொல் பேரழகனா சொல் கோடர்முகனா சொல்
எங்கே அவன் சொல் ஏதேனும் சொல் மாவீரனா சொல் வாய்ஜாலனா சொல்
காவலனா சொல் என் ஏவலனா சொல் கீச்சு குரலா சொல் கவி அரசா சொல் இப்போதே சொல் அடி இங்கேயே சொல் மாயையா சொல் மாயனா சொல்*
Video: