சோனியா அகர்வால் தான் சின்னம்மா போல.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்..!

Sonia agarwal sinnamma queen2

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை மையமாக கொண்டு குயின் என்ற தலைப்பில் வெப் சீரிஸ் உருவானது. ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடித்திருந்தார்.

தற்போது இதனின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு மிக விரைவாக நடந்து வருகிறது.

புதிதாக இந்த படப்பிடிப்பில் இணைந்தவர் சோனியா அகர்வால். இவரது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல்.

புகைப்படத்தை பார்த்தால் இவர் தான் சசிகலா aka சின்னமாவாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லேட்டஸ்ட் வைரல் கிளிக்ஸ்:

Sonia agarwal sinnamma queen2

Sonia agarwal sinnamma queen2

Sonia agarwal sinnamma queen2

Related Posts

View all