40 வயசு ஆயிடுச்சு.. எப்படி இன்னும் செமத்தியாவே இருக்காங்க அதுவும் அந்த ட்ரேஸ்ல.. சோனியா அகர்வால் லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.

Sonia latest photo viral

தமிழ் சினிமாவில் கிட்ட தட்ட 15 வருடத்திற்கு மேல் இன்னும் நடித்து வருமாம் நைடிகைகள் லிஸ்ட் எடுத்தால் கண்டிப்பாக இவங்களோட பெயர் இல்லாமல் இருக்காது. செல்வராகவன் கண்டெடுத்த வைரம், இன்னும் மின்னி கொண்டு தான் இருக்கிறது. தமிழ் மட்டும் அல்ல இன்னும் நிறைய மொழிகளில் நடிச்சுட்டு இருக்காங்க. ஆனால் இவங்க நல்ல கதாபாத்திரம் மட்டும் தான் தேர்ந்தெடுத்து நடிக்கிறாங்க.

தமிழில் சமீபத்தில் ஒரு சில படங்களில் சோலோ கதாநாயகியா நடிச்சாங்க, அந்த படம் எல்லாம் நன்றாக இருக்கும் ஆனால் தயாரிப்பு நிறுவனம் சரியா காசை மார்க்கெட்டிங்க்கு யூஸ் பண்ணாமல் இருந்ததால் அந்த படம் பெரிதாக போகவில்லை. OTTயில் நிறைய பேர் பார்த்துவிட்டு மிகவும் நன்றாக இருக்கிறது என்று சொல்லியிருக்கின்றனர். என்ன தான் இவங்க வேற மாநிலத்தில் இருந்து வந்தாலும், நம்ம தமிழ் பெண்ணாக மாறிட்டாங்க.

Sonia latest photo viral

சோனியா கிட்ட இப்போ பிடித்த விஷயம் என்னவென்றால், இயக்குனரிடம் தன்னை ஒப்படைத்து அந்த கதாபாத்திரத்துடன் ஒன்று நடிப்பை வெளிப்படுத்துவது தான். சமீபத்தில் அவங்க நடித்து வெளிவந்த ஒரு தெலுங்கு படம், அரசியல்வாதியா பண்ணிருப்பாங்க. அந்த படத்தில் எல்லாம் அவ்வளவு swag. இவங்களை தவிர வேற யாரு பணிகளும் நன்றாக இருந்திருக்காது.

இவங்களோட போட்டோஷூட்ஸ் எல்லாம் அப்போப்போ ட்ரெண்ட் ஆகும் முன்னர். இவங்க அடுத்தடுத்து படம் பண்ணியபின் மீண்டும் இவங்க ட்ரெண்ட் ஆக ஆரம்பிச்சுட்டாங்க. இவங்க போட்டோ போட்டாலே இப்போ செய்தி ஆகி விடுகிறது, சோனியா அகர்வால் இப்போவும் எப்படி இருக்காங்க பாருங்க என்று. இது எல்லாம் தான் ஸ்டார் பவர் என்று சொல்லுவாங்க. தமிழில் இன்னொரு நல்ல படம் கிடைத்தால் போதும் மீண்டும் ரம்யா கிருஷ்னன் மாதிரி இருக்கும் செகண்ட் இன்னிங்ஸ்.

லேட்டஸ்ட் போட்டோஸ்:

Related Posts

View all