இந்த வயசுலையும் கவர்ச்சி சேலை கட்டி சிலுக்கு போல இளசுகளை சுண்டி இழுக்கும் சோனியா அகர்வால் ஹாட் கிளிக்ஸ்.
தமிழ் சினிமா என்று இல்லை ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் எடுத்துக்கொண்டால் ஒரு சில நடிகைகள் மட்டும் தான் வயதானாலும் இன்னும் இளம் தோற்றத்திலேயே இருப்பாங்க. மேக்கப் போட்டால் எல்லாரும் இளமை ஆய்டுவாங்க, அது வேற விஷயம். இது மேக்கப் இல்லாமல் கூட ஜொலிக்கிறது.
அது ஒரு சில நடிகைகளுக்கு மட்டுமே கிடைத்த வரம் என்று சொல்லலாம். அந்த லிஸ்டில் டாப் 10 என்று எடுத்துக்கொண்டால் கண்டிப்பா சோனியா அகர்வால் இருப்பாங்க. இவங்க தமிழில் ஏகப்பட்ட ஹிட் படங்கள் கொடுத்த நடிகை. தற்போது மீண்டும் சோலோ கதாநாயகியை பல படங்கள் நடிச்சுட்டு இருக்காங்க.
மேலும் இவங்க தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் கடந்த சில காலத்தில் நிறைய படங்கள் பண்ணிட்டாங்க. ஒரு சில ரோல் எல்லாம் இவர்களால் பண்ண முடியுமா என்றளவு கேள்வி இருந்தாலும் முடியும் என்று நம்பி பிரிச்சு மேஞ்சிருப்பாங்க. அரசியல் கட்சியில் தலைவரா கூட சமீபத்தில் ரிலீசான தெலுங்கு படத்தில் ஜொலிச்சாங்க.
எல்லா நடிகைகளை போல் இவங்களும் அப்போப்போ புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்வது வழக்கம். எப்போ இவங்க போட்டோ போட்டாலும் ட்ரெண்ட் ஆகும். அதற்கு காரணம் இவர்களின் இளமை தோற்றம் தான். என்னடா இன்னும் 7ஜி ல பாத மாதிரியே இருக்காங்க என்பது போல் தோன்றும். நீங்களே பாருங்க.