அவர் ஆஃபீஸ்ல அடுப்பு எரியாத நாளே இல்ல.. எல்லாருக்கும் சோறு போட்ட மனுசன்.. சூரியின் பதிவு வைரல்.!
கேப்டன் விஜயகாந்த் வலது காலில் விரல் அகற்றம் ரத்த ஓட்டம் சீராக இல்லை என்பதால். மருத்துவமனையின் இந்த அறிவிப்பு வந்ததில் இருந்து ரசிகர்கள், திரையுலகினர் அனைவரும் ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளனர்.
கல்லு மாதிரி இருந்த மனுசன் இப்படி ஆயிடுச்சே என்று தங்கள் ஆதங்கத்தை கொட்டாத ஆளே இல்லை.
சூரியின் இந்த பதிவு கண்ணீர் வரவழைக்கிறது.
‘தங்கமான மனுசன், உதவின்னு யார் கேட்டாலும் வாரிவழங்கிய கர்ணன்; ஒரு காலத்தில் அவர் ஆஃபீஸ்ல அடுப்பு எரியாத நாளே இல்ல, எல்லாருக்குமான அண்ணசத்திரமா இருந்துச்சு! கேப்டன் விஜயகாந்த் சார், நீங்க செய்த புண்ணியமும் எங்காத்தா மீனாட்சி அம்மனும் உங்களை விரைவில் குணப்படுத்தும்!’
தங்கமான மனுசன், உதவின்னு யார் கேட்டாலும் வாரிவழங்கிய கர்ணன்; ஒரு காலத்தில் அவர் ஆஃபீஸ்ல அடுப்பு எரியாத நாளே இல்ல, எல்லாருக்குமான அண்ணசத்திரமா இருந்துச்சு! கேப்டன் விஜயகாந்த் சார், நீங்க செய்த புண்ணியமும் எங்காத்தா மீனாட்சி அம்மனும் உங்களை விரைவில் குணப்படுத்தும்! pic.twitter.com/lrmX0Xh22F
— Actor Soori (@sooriofficial) June 25, 2022