என்ன ரேப் கூட பண்ணிக்கோங்க.. என்ன அவங்களே சொல்றாங்க.. சொப்பன சுந்தரி லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Soppana sundari video viral

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டும் தான் இப்போ இருக்கும் கதாநாயகிகளில் ஒரு மாதிரி நிறைய சோலோ ஹீரோயின் படங்கள் பண்ணிட்டு இருக்காங்க. யார் வேணாலும் பண்ணலாம் ஆனால் தொடர்ந்து பண்ணுவது தான் மாஸ். அதற்காக கடைசி பாத்து வருடங்களில் அவங்க போட்ட உழைப்பு அப்படி. காக்கா முட்டை படத்தில் ஆரம்பிச்சது பயணம்.

அதுமட்டுமில்லாமல் இவங்க ஏன் அடுத்தடுத்தடுத்து படம் பண்றாங்க என்றால், கண்டிப்பா இவங்க படத்துக்கு ஒரு மினிமம் கேரண்ட்டி இருக்கும். எடுத்துக்காட்டுக்கு ஒரு கோடி போட்டு படம் எடுத்தா ஒரு 2 கோடி வரைக்கும் வசூல் செய்யும் அந்த potential இவங்க கிடத்த இருக்கு, அதுவும் படம் நன்றாக இருந்துவிட்டால் அது வேற மாதிரி போகும்.

Soppana sundari video viral

அதனால் தான் லாபம் கம்மியா இருந்தாலும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஆவதில்லை, இறுதியில் அது தானே முக்கியம். தயாரிப்பாளர்கள் எல்லாம் துணிந்து இவங்க படத்தை தயாரிப்பதற்கு இதுவும் ஒரு காரணம். தற்போது இவங்களோட அடுத்த படம் சொப்பன சுந்தரி, இந்த படத்தின் ப்ரோமோ வேலைகள் ஆரம்பிச்சகுசு.

இந்த படம் கண்டிப்பா கோலமாவு கோகிலா சாயலில் இருந்தாலும் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு. ஒரு காரை வைத்து தான் கதையே. லாட்டரியில் விழுந்த காருக்கு நீ ஓனரா நான் ஓனரா என்று அடிச்சுக்காத குறை. அதற்குள் என்ட்ரி ஆகும் போலீஸ், உறவினர்கள் வரும் பிரச்னை ஜாலியா ஒரு படமா இருக்கும் என்று தோன்றுகிறது. ட்ரைலர் படுத்து உங்க கருத்தை சொல்லுங்க.

Video:

Related Posts

View all