17 வருடம் கழித்து.. ஒரு தாயின் நீண்ட நாள் தவிப்பின் பிரதிபலிப்பு.. வாரிசு லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Soul of varisu amma video viral

வாரிசு படத்தின் அடுத்த சிங்கிளான அம்மா பாட்டு தற்போது ரிலீஸ் ஆகியிருக்கு. இப்படி ஒரு பாட்டு தளபதிக்கு கிடைத்து ரொம்ப நாள் ஆயிடுச்சு. ரொம்ப சென்டிமெண்டா ஒரு பாடல் சிவகாசி படத்தில் கேட்ட மாதிரி ஒரு நியாபகம் அதற்குப்பின்னர் இப்போ தான். கண்டிப்பாக ஜெயசுதாவின் ப்ரெசென்ஸ் படகுக்கு பலம். அம்மா ரோலில் இப்போ அவங்க தான் பீக், சரியான சாய்சும் கூட.

மீண்டும் 90’s க்கு அழைத்து சென்று இளைஞர்களின் கண்ணீர் வழியில் அம்மாக்களுக்கு அன்பு செலுத்த வைக்கும் பாடல். முதல் தடவை கேட்கும் போதே சித்ரா அம்மாவின் குரல் என்னை கட்டிப்போட்டு விட்டது.

K S Chithra ma ❤️ 6 national awards 20k+ film songs 36 state film awards from 6 different states 9 filmfare awards Wonderful voice ❤️

Soul of varisu amma video viral

இந்த பாடலை கேட்கும் போது கண்ணீர் என்னை அறியாமல் வருகிறது. வெளிநாட்டிற்க்கு வேலைக்கு சென்று உள்ள தன் மகனைக்காண ஏங்கும் அம்மாக்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம். அம்ம்மா பாடல் என்றாலே பசங்க கொஞ்சம் எமோஷன் ஆகிவிடுவாங்க. இந்த பாட்டுக்கும் அப்படி தான். நிறைய ரீல்ஸ் இப்போவே ரெடி ஆகிட்டு இருக்கு.

தொலைதூரத்தில் இருந்து, அம்மாவின் பாசத்திற்கு ஏங்கும் பசங்க பொண்ணுக எதனை பேர் இருக்காங்க. கண்டிப்பாக அவர்கள் எல்லாம் இத பாடலை கேட்டால் கண்டிப்பாக கண் கலங்கி விடுவார்கள். மீண்டும் பாடலாசிரியர் விவேக், தன்னை மிக சிறந்த பாடலாசிரியர் என்று நிரூபித்திருக்கிறார். இந்த பாடலுக்கு வலு சேர்ப்பதே சித்ரா அம்மாவின் குரல் தான். கண்டிப்பா தளபதி விஜயை ரொம்ப பிரெஷா பார்க்கலாம். அதில் சந்தேகமேயில்லை.

Related Posts

View all