இழந்தவன் தேடுவதும் இருப்பவன் தொலைப்பதும் தாயின் அன்பு. அமெரிக்க பத்திரிகையே சொல்லிட்டாங்க. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Soul of varisu number 1 video update

Billboard ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ’வாரிசு’ படத்தின் அம்மா பாடல்! உலகத்துல தாய விட பெரிய சக்தி வேறு எதுவும் இருக்க முடியாது. மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவறை. அன்றும் இன்றும் என்றும் சித்ரா அம்மா குரலுக்கு நாங்கள் அடிமை. அம்மாவின் குரல் ஆழம் அருமை. மீண்டும் எங்களை கருப்பு நிலா போன்ற இன்னொரு பாடலை கேட்க வைத்து உள்ளனர். எத்தனை பாடகர்கள் வந்தாலும் பழைய பாடகர்களுக்கு ஈடாக முடியாது.

Lyrics - melting Voice - freezing Music - Amazing Totally - Mind-blowing இது போன்ற அற்புதங்களை வெகு சிலரால் மட்டுமே நிகழ்த்த முடியும். SPB அய்யா, சித்ரா அம்மா போன்றோர் அதில் முதன்மையானவர்கள்

Soul of varisu number 1 video update

எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.கேட்க கேட்க இன்னும் கேட்டு கொண்டு இருக்க தோன்றுகிறது. இந்த பாடலை கேட்கும் போது கண்ணீர் என்னை அறியாமல் வருகிறது. கோவிலில் இருக்கும் தெய்வத்தைவிட ஒவ்வொருவர் வீட்டில் இருக்கும் உயிருள்ள தெய்வம் அம்மா தான் அப்பேர்ப்பட்ட தெய்வத்துக்கு இந்த பாடலை சமர்ப்பித்துள்ளனர் வாரிசு படக்குழுவினர்.

எத்தனை தடவை கேட்டாலும் மனதில் நின்று சோகத்தை மறக்க வைக்கும் பாடல் ஒரே சொல் அம்மா. அம்மாவை பிரிந்து /இழந்து வாழும் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் இப்பாடல் சமர்ப்பணம். வார்த்தைகளின் ஆழம் உடல் சிலிர்க்க வைக்கிறது. படத்தோட பாக்கும் போது எல்லாருக்கும் கண்ணில் நீர் வழியும் என்பதில் சந்தேகமில்லை.

Video:

Related Posts

View all